Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 12, 2011

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்

சென்னை : தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.க., குழுவினருடன் பா.ம.க.,வினர் சந்தித்து பேசினர். இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதியை விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், தொகுதிகள் எவை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!