Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 6, 2011

தேர்தலில் வன்முறை, இலங்கையில்

கொழும்பு : இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் இரண்டு பேர் பலியாயினர்.

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வன்முறை வெடித்துள்ளது. அரசியல் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

காலே மாவட்டத்தில் உள்ள பெரலியா என்ற இடத்தில் நடந்த மோதலில், ஆளும் கூட்டணி கட்சியினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு குழு, இந்த வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!