Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 29, 2015

ஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்!?

அமீர்கான் பேட்டி தமிழில் இங்கிலிஸ் தெரியாமல் உளறிக்கொண்டு அலையும் பரிவார காட்டுமிராண்டி கூட்டத்துக்காக தமிழில்.  இதை படித்த பின்பாவது திருந்துஙகள். அமீர்கான் என்ன பேசினார் என முழுவிவரமும் கீழே. 


நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம் நடைபெறும் சகிப்பின்மை சார்ந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களால் என் மனைவி கலக்கம் அடைந்துள்ளார். நானும் அச்சமடைந்துள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை ஏற்படுத்த போகிரோம் என்ற பெயரில் மத்திய அரசு பார்ப்பணியத்தை புகுத்த பார்க்கிறது!!! எதிராக போராட உரிமை உள்ளது. அது அடுத்தவர்களை பாதிக்காமல், வன்முறை இல்லாமல், சட்டத்தை கையில் எடுக்காமல் இருக்க வேண்டும்.


@ விருதுகளை திருப்பி கொடுப்பவர்கள், இங்கே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை நினைத்து வருந்தியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதுக்காப்பின்மையை பார்த்துமே இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறன்.



@ உலகில் எங்கும் வன்முறைகள் நிகழலாம். ஆனால் ஒரு சமூகத்தில் பாதுகாப்புணர்வு அவசியம். அதை உறுதி செய்ய சில விஷயங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன்,ஒன்று நீதி. ஒரு தவறோ அநியாயமோ நிகழும் போது அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சாதாரண மனிதரால் ஒரு சமூகத்தில் பாதுகாப்பாக உணர முடியும்.

@ இரண்டாவதாக, நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் இந்த நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். அது நடக்காத போது ஒரு மனிதர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவே உணர்வார். எது ஆளும் கட்சி, யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை.

@ 1984 நடந்ததும் மிகப்பெரிய அநீதி. ஆனால் 1984ல் நடக்கவில்லையா என்ற கேள்வியின் மூலம் இப்போது நிகழும் அநீதிகளை சரி செய்ய முடியாது.

@ இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறோம் ஆனால் கடந்த சில மாதங்களில் என் மனைவி கிரண் தினசரி நாளிதழ்களை திறக்கவே பயப்பட்டார். வேறு எங்காவது போய்விடலாமா என்று கூட என்னிடம் கேட்டார். கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பவை கடுமையான துயரத்தை ஏற்படுத்தக்கூடியவை. மன அழுத்தம் கூடுகிறது.  

@ எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. அப்படி செய்பவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லீம் ஆக இருந்தாலும் அந்த மதத்தை பின்பற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் அப்படி தான் நினைக்கிறேன்.

@ இந்தியாவில் நிறைய இஸ்லாமியர்களும், இஸ்லாம் அமைப்புகளும் இஸ்ரேல் பினாமி அமைப்பான  ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அது போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!