Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 15, 2015

கொஞ்சம் அவசரப்பட்டு வாங்கிவிட்டோம்!?

🏁 கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்.

🎏 இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்.

@ அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்து விட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே.

🚅 நாடு முழுவதும் எப்போதோ புல்லட் ரயில் (bullet rail) வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை  அகல ரயில்பாதை (broad gauge) களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்.

🚇 ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

🏤 நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக் கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க முந்தாநாள் கட்டிய சென்னை விமான நிலையம் (Airport) கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது.

🚢 நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே பார்ப்பன பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டு நிறைவேற்றி இருப்பான்  வெள்ளைக்காரன்.

📖 பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்வி நிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்! நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

🍞 வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது, அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்.

🎏 மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க தவறிவிட்டோம்.

💴 120 கோடி மக்கள் தொகையில் 70 கோடி வறுமைக்கு கீழ்! பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம் 70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று! இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்.

🇮🇷 எப்படி குத்திக்கொள்ளமுடியும் தேசியக்கொடியை, ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது.

🗿 நம்நாட்டு பெண்களை குஜராத்தில் கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை, நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை, நம்நாட்டு பெண் சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை நமக்கெல்லாம் அருகதையில்லை.

🗽 சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள! ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும் மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை.

@ நாம் வாங்கி கொடுத்த சுதந்திறத்தை நாடே இல்லா நாதாரி பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆர் எஸ் எஸ் ஆட்சி கட்டிலில் அருகதையில்லை வந்தேறி ஆரியர்களுக்கு.

Reactions:

2 comments :

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி சுவாமி ஆசிமானந்தாவுக்கு ஜாமீன் வழங்கி நாட்டில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கு எச்சரிக்கையும் காவிபயங்கரவாதிகளுக்கு உற்சாகத்தையும் தந்துள்ளது காட்டுதர்பார் ஆட்சி செய்யும் மோடி அரசாங்கம்.
லக்வி விடுதலையை எதிர்த்து அமைச்சரவையில் விவாதித்த விளங்காத விருமாண்டிகள் ஆசிமானந்தாவை விடுவித்தது அயோக்கியத்தனம் மட்டுமல்ல நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்த சிறுபான்மை மக்களுக்கு செய்யும் அநியாயமும்கூட.
மதச்சார்பற்ற இந்த நாட்டை மதச்சாயத்தில் ஊறவைத்து இரட்டை நீதியெனும் மசாலாவை பூசி,
வகுப்பு வாதம் எனும் கம்பியில் குத்தி வன்முறை எனும் நெருப்பில் கிடத்தி,
கடைசியில் பாசிசம் எனும் அரக்கனுக்கு மேஜை மீது விருந்தாக்க தீர்மானித்து விட்டனர் தேசதுரோக சங்கபரிவார்கள்.
விவகாரம் இப்படியிருக்க எந்த திருப்தியோடு எந்த பெருமிதத்தோடு எந்த மனநிலையோடு சிறுபான்மை மக்களால் சுதந்திரதினத்தை கொண்டாட முடியும்??
நாட்டை காத்த நல்லோர்கள் பரம்பரை இன்று குற்றப்பரம்பரையாய் நிற்க,
நாட்டை காட்டிக்கொடுத்த காவிகள் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவதுதான் எங்களைப்போன்ற தேசபக்தர்களை சுதந்திரதினத்தை கொண்டாட விடாமல் தடுக்கிறது!!

டீ கடையில எச்சி கிளாஸ் கழுவன பய . நம்ம கட்டும் வரி பணத்துல நாடு நாடு சுத்திகிட்டு வர்றான். என்னடா நாடு என்ன உங்க சட்டம்.!?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!