Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 9, 2011

அரபு நாடுகளில் யு.ஏ.இ முதலிடம்!

அபுதாபி, பிப்.9 : பேஸ்புக் என்ற சமூக நெட்வர்க் இணையதளத்தை அரபு நாடுகளில் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் வகிப்பதாக துபாய் காலேஜ் ஃபார் கவர்ன்மெண்ட் அட்மினிஸ்ட்ரேசன் ஆன் சர்வே என்ற மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரபுலகில் 15 வயதிற்கும் 29க்கும் இடையேயான நபர்கள் சமூக உறவுகளை பலப்படுத்துவதற்காக சோசியல் நெட்வர்க் இணையதளங்களை உபயோகித்து வருகின்றனர்.

2010 ஜனவரியில் அரபுலகில் பேஸ்புக் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 11.9 மில்லியனாக இருந்தது. ஆனால், 2010 டிசம்பர் மாதம் இவ்வெண்ணிக்கை 21.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் சோசியல் நெட்வர்க்குகளை அதிகமாக பயன்படுத்தும் முதல் பத்து நாடுகளில் யு.ஏ.இ இடம் பிடித்துள்ளது.

துனீசியா, எகிப்து ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி விரைவாக பரவுவதற்கு காரணம் பேஸ்புக் போன்ற சமூக நெட்வர்க்குகளாகும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மாத்யமம்

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!