Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 21, 2011

இந்தியாவும், ஹிந்துத்துவா நீதியும்?

ஆமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் தீர்ப்பு இன்று ஆமதாபாத் கோர்ட்டில் வெளியிடப்படுகிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.

கோத்ரா ரயில் நிலையத்தில் (நரேந்திர கேடி முன்பே செட்டப்செய்யப்பட்ட) ரயில், தீ வைத்து எரிக்கப்பட்டது. (தன் மக்களையே கொளுத்தியது)

இதில் 58 பேர் கொல்லப்பட்டடனர். இந்த சம்பவத்தால் பெரும் கலவரம் ஏற்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதன் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட் மூலம் இடைகால தடை உத்தரவுபெறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

வழக்கி்ல் குஜராத் முதல்வர் தீவிரவாதி நரேந்திர கேடி மற்றும் தீவிரவாத அமைப்பைசேர்ந்த வி.எச்.பி. அமைப்பின் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட‌ 63 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் டி.‌கே.ஜெயின், பி.சதாசிவம், அல்தாப் ஆலம் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்க இருந்தது. பின்னர் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரியும் தீர்ப்பை ஒத்தி வைக்க மனு செய்யப்பட்டதால் மே மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்.,குஜராத்தில்.

மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திர கேடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.

தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன.

Reactions:

2 comments :

hassaan - jubail,சவுதி அரேபியா

RSS பயங்கரவாதிகளின் பிடியில் இந்திய இதற்கு எடுத்துக்காட்டு இந்த தீர்ப்பு...கொன்றதும் RSS கொலைவெறி கும்பல். ஆனால் தாக்குதல் முஸ்லிம்களின் மீதா என்ன நாயம் இது?????இந்துகளுக்கு ஒரு நாயம் முஸ்லிம் களுக்கு ஒரு நாயமா??? ஏன் இந்த இரட்டை நிலை....

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!