Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 14, 2011

இந்தியர்களுக்கு மீண்டும்! அமெரிக்கா

நியூயார்க்,: இந்தியாவில் மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக் ஆபிஸ் புரா‌ஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க இருப்பதாக அமெரிக்காவின் முனன்ணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சிட்டிகுரூப், ஜேபி மார்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவைகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அமெரிக்காவின் பொருளாதாரம், சமீபத்தில் கடும் வீழ்ச்சி கண்டது. தற்போது, அதிலிருந்து மெல்ல‌ மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். விரைவில், பழைய நிலையை அடை‌ந்து விடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமி்லலை. அமெரிக்க அரசின் புதிய அவுட்சோர்சிங் கொள்கைகள் மற்றும் புதிய ஒருங்கிணைந்த வங்கிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மீண்டும், புதிய நிலையை அடைய தீர்மானித்துள்‌ளோம்.

இந்தியாவில், மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக்ஆபிஸ் பு‌ராஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க உள்ளதாகவும், இதன்மூலம், 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!