உடல் ஆரோக்யமாக இருக்க ஓடி, ஆடி விளையாடுவது முக்கியம். உடல் ஆரோக்யமாக உள்ளதா? என பரிசோதிக்க ஒரு எளிய பயிற்சி பற்றி.
முதலில் கண்ணை மூடி நிமிர்ந்து நில்லுங்கள், அதன் பின் வலது கால் மட்டும் மடக்கியும், தொடர்ந்து கால்மாற்றி இடதுகால் மட்டும் மடக்கி நில்லுங்கள். உங்கள் உடல் ஆடாமல் இருந்தால் முழு ஆரோக்யமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். உடல் ஆடினாலோ ஆரோக்ய குறைவு என அறியலாம்.
நம் உடலை நாம் பாதுகாத்து கொள்வது நம் கடமை. சிறிய உடற்ப்பயிற்சி, தினம் 40 நிமிடம் நடப்பது, நீச்சல், வசதி உள்ளவர்கள் (ஜிம்முக்கு செல்வது) யோகா, சோனா போன்றவைகளை தொடர்ந்து செய்யவேண்டும்.
1 comments :
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment