Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 16, 2011

ஜெயலலிதா..! பெண் உருவில் இருக்கும் ஒரு மோடி??

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் குஜராத் (கேடி) நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், சோ.ராமசாமி உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

பின்னர் ஜெயலலிதாவே இவனுக்கு (சோ) நன்கு தூக்கிக் காட்டியதும் பூனூல் பார்ப்பனப் பாசம்,மோடியை மதிய விருந்துக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிருக்கிறான் போயஸ் கார்டனில். பகல் மட்டுமல்ல, காலை, மாலை, மதியம், இரவு என எல்லா விருந்தும்! இந்த கருமாந்திரத்துக்கு விளக்கும் பிடிப்பான் இந்த சொட்டைத்தலை சோமாறி பாப்பார பயல். “எத்தனை பேரை விட்டாலும் தாங்கும்!”

இரத்தவெறி பிடித்த மிருகம் இந்த நர(மாமிச)மோடி. நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசனே சொந்த மக்களை வேட்டையாடிய கொடூரம் எந்த நாட்டிலே நடந்தது? உலகத்தையே மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொள்ள விரும்பும் முதலாளித்துவ நாடு அமெரிக்கா. அதுவே நரமாமிச மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறது. சொந்த மக்களையே ரயிலில் வைத்து கொளுத்தி அதை காரணம் காட்டி முஸ்லீம் இனத்தையே வேட்டையாடிய கொடூரத்தை தெகல்கா இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டியது.

பெண்கள்தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்களாம் மோடியை. அந்த கேடுகெட்ட கேடி சொல்கிறான். பெண்களுக்கு உண்டான உரிமைகளை இந்த பரதேசி ஒழுங்காக கொடுத்தானா என்றால் அதுதான் இல்லை. மலம் அள்ளினால் மோட்சத்துக்கு போகலாம், திராவிடர்கள் மலம் அள்ளினால் என்ன தப்பு என்று கேட்கிறான் இந்த முடிச்சவிக்கி நாதாறி. ஏண்டா நீயும் உன் அப்பனும் பூனூல் போட்ட பரதேசி நாய்களும் அள்ளுங்களேண்டா மலத்தை!

ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்று குவிக்கக் காரணமாயிருந்தான்.. இந்து மதவெறியர்களின் கொலைவெறித் தாண்டவம் முடியும் வரை எதுவும் செய்யக்கூடாது என காவல்துறைக்கு ஆணையிட்டான். நீதியை வளைத்து, உண்மையைப் புதைத்து, கொலைகாரர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டான்.

மேலே சொன்ன இரண்டுமே ஒருவரைப் பற்றிய செய்திதான். அவர் வேறு யாருமன்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். ஒரே மனிதரைப் பற்றி, இரண்டுவிதமான செய்திகள், அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லாத, முற்றிலும் முரண்பட்ட கோணத்தில். இரண்டில் எது உண்மை, இதில் மறைந்திருக்கும் அரசியல் என்ன?

2007, நவம்பர் 3ஆம் நாளிட்ட தெகல்கா புலனாய்வு வார இதழ் மோடியின் மதவெறியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 2002 பிப்ரவரியில் நடந்த கலவரம், முதலமைச்சர் மோடி மற்றும் பிஜேபி தலைமையிலான நடுவண் அரசின் ஆதரவுடன், திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அந்தப் புலனாய்வு இதழ் மறுக்க முடியாத சான்றுகளுடன் முன்வைத்தது. இந்துத்துவக் கலவரக்காரர்களின் வாயிலிருந்தே அத்தனை உண்மைகளையும் காட்சிப் பதிவுகளாக வெளியிட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன் வரவில்லை.

சிறுபன்மையிரை கொன்று, அழிக்க நினைப்பவன் மோடி, அவர் வேறு யாருமல்ல ஆண் உருவில் இருக்கும் ஜெயலலிதா தான் திராவிடத்தையே அழிக்க திராவிடர் பெயரில் அமைப்பு நடத்தும் ஜெயலலிதா சந்தேகமிலாமல் பெண் உருவில் இருக்கும் மோடி தான்! குஜராத்தில் மதத்தின் பெயரால் மனிதர்களை வேட்டையாடிய ஒரு இரத்தவெறி மிருகத்தை கூட்டி வந்து விழா நடத்திய பாப்பாத்தி (ஜெயா) நரித்தனம், சிந்திப்பீர்!!.

Reactions:

1 comments :

ஜெயலலிதாவே இவனுக்கு (சோ) நன்கு தூக்கிக் காட்டியதும் பூனூல் பார்ப்பனப் பாசம்,மோடியை மதிய விருந்துக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிருக்கி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!