Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 14, 2011

தனது எம் எல் ஏ, களுக்கு அட்வைஸ் செய்த, கேப்டன்! தேர்தல் "11

சென்னை : தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ., க்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என அட்வைஸ் வழங்கியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் ஜாதி அடிப்படையில் செயல்படும் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார். சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு நல்லது செய்தாலே மீண்டும் வெற்றி நிச்சயம், புரிந்து நடந்து கொண்டால் சரி.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!