Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, April 6, 2011

கேப்டனை அடிக்கசொல்லும் வடிவு?

கலைஞர் 6 வது முறையாக முதல்வராவது உறுதியாகி உள்ளது. சாதாரண ஏழையான நான் ஏழையின் கஷ்டம் அறிந்ததால் கருணாநிதியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்.

இத்தனை திட்டங்களை தந்த கலைஞருக்கு இருந்து உதவியை பெற்றுக் கொண்டு ஓட்டுக்களை மட்டும் எதிர்தரப்பினருக்கு போட வேண்டுமாம். தமிழக மக்கள் ஏமாளிகளா அல்லது நன்றி மறந்தவர்களா? நான் கலைஞரின்ன் திட்டங்களை சொல்வதற்காக மட்டும் பிரசாரம் செய்யவில்லை. எனது தங்கையை தேனியில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன். இங்கே உள்ள அனைவரும் எனது சொந்தங்கள். ஒரு ரவுண்டு, இரண்டு ரவுண்டு என நான்கு ரவுண்டு போனால் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசி வருகிறார் அவர்.

பெயரை மாற்றி சொன்னதற்கு வேட்பாளரை அடிக்கிறார். பெயரை மாற்றி சொன்னதற்கு வேட்பாளர்தான் விஜயகாந்த்தை அடிக்க வேண்டும். இந்த ஆளை எப்படி எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் சேர்த்தனரோ தெரியவில்லை. இவருக்குபோய் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் செல்லும் பகுதியில் எல்லாம் இந்த புயல் பின் தொடர்ந்து வந்து அவரது முகத்திரையை கிழிக்கும் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!