Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 7, 2011

இந்திய ஆசிரியர்களை வரவேற்கும், சிங்கை!!

சிங்கப்பூர் : இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் தேவைப்பாடு இந்திய மொழிகள் மட்டுமல்லாது பிற பாடத்திட்டங்களுக்குமான தேவையும் காரணமாகும் என சிங்கப்பூர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த பெலிண்டா சார்லஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்கல்வி நிறுவனம் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட அகாடமி ஆப் புரொபசனல் எக்சலன்ஸ் அமைப்பும் இணைந்து திறமைவாய்ந்த ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்படி கடந்த 2006-ல் எட்டு ஆசிரியர்கள், 2007 முதல் 2009 வரை 30 ஆசிரியர்கள் என சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளனர். 

கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ஆசிரியர்களின் எண்ணிக்கை 25 குறைந்ததுள்ளது. பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்களாவர்.சிங்கப்பூரில் பொதுவாக பொருளாதாரம் போன்ற படிப்புகளை சொல்லித்தருவதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!