Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 4, 2011

இடத்தை காலி செய்த சிங்கமுத்து?

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் இன்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் கலைஞரைப்பற்றி பேச முற்பட்டார். அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன் டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன் என்று சொல்லிவிட்டு கொடுக்கம்பத்தை பிடிங்கிக்கொண்டு ஓடிவந்தார்.

உடனே அதிமுகவினர் சிங்கமுத்துவை சூழ்ந்துகொண்டனர். பின்னர் சிங்கமுத்துவை பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வன் பதிலுக்கு தாக்கினார். இந்த மோதலில் இரு தரப்பிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 comments :

அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன்:
கடைசி பாப்பானும்,பாப்பாத்த்யும் இருக்கும் வரை எந்த இனமும்
மானத்துடனும், பொருளாதார வளத்துடனும் வாழ முடியாது!
என்ன செய்வது?
இதற்காக போராட,இதை மாற்ற யார் உள்ளார்கள்?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!