Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 13, 2015

காவி தீவிரவாதி என்பதால் கள்ள மவுனம்!?


புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல். அடையலாம் தெரியாத நபர்கள் என cctv வீடியோ ஆதாரங்களுடன் புதிய தலைமுறை செய்தி வெளியீடு.

உலகத்துல எந்த மூலைல குண்டு வெடிச்சாலும் உடனுக்குடன் கண்டுபுடிச்சி தீவிரவாதியின் பெயர், இயக்கத்தின் பெயர், பயிற்சி பெற்ற நாடு எல்லாம் துல்லியமா செய்தி போடுவிங்களே.

இதே சம்பவம் ஒரு முசுலீம் செய்திருந்தால் அகில உலக பயங்கரவாதியாக அல்கொய்தா இந்தியன் முஜாஹிதீன் ஐ.எஸ்.ஐ.எஸ்.லஷ்கர் இ தொய்பா என சித்தரிக்கப்பட்டு காட்சி ஊடகங்களில் ப்ளாஷ் நியுஸாகவும் அச்சு ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் ஒரு வாரத்திற்கு கவர்ஸ்டோரி போட்டிருப்பர். அவனது குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் என அத்தனை பேரும் ஊடக பயங்கரவாதிகளால் மானபங்க படுத்தப்பட்டிருப்பர் காவி தீவிரவாதி என்பதால் கள்ளமவுனம் காக்கிறது ஊடகங்கள் வாழ்க பத்திரிகை சுதந்திரம். உங்கள் அலுவலகதில்லேயே வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு பெயர் கிடையாதா ? இயக்கம் கிடையாதா ? பயிற்சி பெற்ற இடம் கிடையாதா ?.

அதிகாலை குண்டு வைத்துவிட்டு உடனே மதுரை சென்று கோர்ட்டில் குற்றவாளி சரண்டர் ஆகிறது சாத்தியமா? எல்லாமே ஒரு செட்அப் மாதிரி இருக்கிறது அல்லவா?.அதுமட்டும் பத்தாது இன்னும் இவர்களுக்கு பின்னிருந்து தூண்டியவர்கள் யார்? வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது? இதற்கு முன் எங்கெல்லாம் குண்டு வைத்தார்கள்? என்பதையும் ஆராய வேண்டும்.

மோடி அரசு மத்தியில் வந்ததையொட்டி தங்கு தடையின்றி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச்சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட வன்முறை போர்!.

அராஜகத்தில் இறங்குவதற்கு காரணமே பா.ஜ.க தான். வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினரை புழல் சிறைக்கு சென்று சந்தித்தார் தமிழக பா.ஜ.க தலைவர். ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வர வேண்டும் - முறியடிக்க வேண்டும்.

இது போல சில்லறை வேலைகளை மத பற்று வெறி கொண்டவர்கள் செய்ய மாட்டார்கள் மாறாக இரு மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் முயற்சி அவ்வளவு தான். சண்டைய மூட்ட பார்க்கும் மூதேவிகள் இடம் கொடுக்கக் கூடாது.

நியூஸ்7 தொ.கா விவாதத்தில் நவீன இந்தியாவில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து ஆய்வு செய்து, அவை தற்செயலானவை அல்ல, திடீரென வெடிப்பவையுமல்ல. நன்கு திட்டமிடப்பட்டு முஸ்லிம்களைக் குறிவைத்து ஃபாசிச சக்திகளால் வழிநடத்தப்படுபவை” என்ற பால் ஆர் ப்ராஸ் சின் ஆய்வுத் தகவலை ஆதாராமாகக் குறிப்பிட்டோம்,

யாருமே அறிந்திராத ஆவணத்தை நாம் குறிப்பிடுவதாகக் குற்றம் சாட்டினார் பாஜக சார்பில் பேசிய நண்பர் வழ.ராமமூர்த்தி அவர்கள்,


இதோ அந்த ஆவணம் குறித்த பதிவு,:  Forms of Collective Violence: Riots, Pogroms, and Genocide in Modern india.
# This collection of essays focus on the various forms of collective violence that have occurred in India during the past six decades, which include riots, pogroms, and genocide. It is argued that these various forms of violence must be understood not as spontaneous outbreaks of passion, but as productions by organized groups. Moreover, it is also evident that government and its agents do not always act to control violence, but often engage in or permit gratuitous acts of violence against particular groups under the cover of the imperative of restoring order, peace, and tranquility. This has certainly been the case in numerous incidents of collective violence in India where curfew restrictions have been used for just such purposes. In this context, secularism constitutes a countervailing practice, and a set of values that are essential to maintain balance in a plural society where the organization of intergroup violence is endemic, persistent, and deadly.


Reactions:

1 comments :

Natarajan S Prabhu
இந்துன்னு ஒன்னு தனியா இல்ல . இந்துத்துவாதான் இருக்கு . இந்து கூட தான் இந்துத்துவாவும் இருக்கு . இந்துத்துவாங்குறது பாப்பானுகளும் அவனுக கூட்டமும் அவனுகுக்கு ஜால்ரா தட்டுற கூட்டமும்தான்........ பாப்பணுக கூட செரவனெல்லாம் பாப்பணுக மாதிரியே வாழுவாணுக. எவனெல்லாம் நான் மாத்திரம்தான் உயர்ந்தவன் மத்தவனெல்லாம் தாழ்ந்தவன்னு சொல்றானோ அவனுகள குத்த உக்காரசொல்லி அடியில கண்ணிவெடி வெச்சு சாவடிக்கணும்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!