லண்டன்: கடந்த 2006-ம் ஆண்டு வந்த காமசூத்ரா என்றழைக்கப்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ் கிருமிகளால் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. அது போன்ற வைரஸ் மீண்டும் அதேபெயரில் வந்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வந்துள்ள வைரஸ் கிருமி Real kamasutra.pps.exe என்ற பெயரில் வந்துள்ளது என்றும் இது போன்ற வைரஸ் கிருமிகள் பெரும்பாலும் டவுன்லோடு செய்யும் பைல்களை மட்டுமே அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தனிப்பட்ட பைல்களையும் அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே கம்ப்யூட்டரில் இதுபோன்ற வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களை அழித்துவிட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர் இத்துறை வல்லுநர்கள்

11 comments :
nice
nalla thagaval
தகவலுக்கு நன்றி
உங்களின் எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றிங்க.
useful post thank you friend....and where is your profile?...
தகவலுக்கு நன்றி
when open this site pls come and take a step soon.......and thank 2 u da
உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே.
எதிர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துகள்...
மனிதனின் பலவீனமே அழிவின் முதல் படி என்பதை அறிந்த மனிதன், பலவீன அழிவு பாதையிலே தொடர்கிறான்
அருமையான தகவல் சகோ ......
மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html
Post a Comment