Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 2, 2011

நித்யானந்தா பிறந்த தினத்தில் நடிகைகள்!!!

39வது பிறந்த நாள் விழாவில் நடிகை ஜூஹி சாவ்லா, மாளவிகா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசிர்வாதம் பெற்றனர்.

சாமியார் நித்யானந்தா மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில், நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா தொடர்பான "சிடி வெளியாகி பத்து மாதங்களுக்குப் பின்னர், அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று, ராம்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் லெனின் கருப்பன் மீது, நடிகை ரஞ்சிதா புகார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மறுநாள், பெங்களூரில், நடிகை ரஞ்சிதா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். சாமியார் நித்யானந்தாவுடன் இருக்கும் பெண் நானல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

தற்போது திடீரென, லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயற்சித்ததாகவும், 80 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும்  ரஞ்சிதா கூறியிருப்பது ஏன் என்று சி.ஐ.டி., போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐதராபாத் போரன்ஸிக் லேப்பில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட "சிடி உண்மையானது. அதில் எந்த திருத்தங்களோ, எடிட்டிங்கோ செய்யப்படவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அறிக்கைகள் அனைத்தும், சி.ஐ.டி., போலீசார் வசம் பத்திரமாக உள்ளன.

இதற்கிடையில், சாமியார் நித்யானந்தா தனது 39வது பிறந்த நாளை பிடதி ஆஸ்ரமத்தில் கோலாகலமாக கொண்டாடினார். அப்போது நடிகைகள் ஜூஹி சாவ்லா, மாளவிகா உட்பட சிலர் நித்யானந்தாவை தனியாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

5 comments :

இந்த பொண்ணுங்க திருந்த வே மாட்டங்க

திரைக்கு முன் தெரிந்தது திரைக்கு பின் இன்னும் எத்தனையோ !! தேங்க்ஸ் டு போஸ்ட் கீப் இட் அப்

திரைக்கு முன் தெரிந்தது திரைக்கு பின் இன்னும் எத்தனையோ !! விரைவில் எதிர் பார்க்கிறோம்.
தேங்க்ஸ் டு போஸ்ட் கீப் இட் அப்

என்ன solvadhu என்று theriya வில்லை thanks freind

அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன்:
கடைசி பாப்பானும்,பாப்பாத்த்யும் இருக்கும் வரை எந்த இனமும்
மானத்துடனும், பொருளாதார வளத்துடனும் வாழ முடியாது!
என்ன செய்வது?
இதற்காக போராட,இதை மாற்ற யார் உள்ளார்கள்?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!