Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 15, 2011

ஜெயசூர்யாவை முந்தும் சச்சின்

ஜோகனஸ்பர்க் : சச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் இன்று நடந்த 2வது ஒருநாள் போட்டி சச்சினின் 444 போட்டியாகும். இதன் மூலம் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய (444) இலங்கையின் ஜெயசூர்யாவின் சாதனையை சச்சின் சமன் செய்துள்ளார்.

-சூப்பர் கேட்ச்.

உலக கோப்பை தொடரில் அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 39 போட்டியில் பங்கேற்றுள்ள இவர், 25 "கேட்ச்' பிடித்துள்ளார். இவரை அடுத்து இலங்கையின் ஜெயசூர்யா (18) உள்ளார். இந்தியா சார்பில் அதிக "கேட்ச்' பிடித்தவர்களில் அனில் கும்ளே (14) உள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!