Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 12, 2011

புற்று நோய்க்கு மருந்து

ஷார்ஜா: ஒட்டகத்தின் பாலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அரப் சயன்ஸ் இன்ஸ்ட்யூட் அண்ட் டெக்னாலஜி ஃபவுண்டேசனின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல் நஜ்ஜார் அறிவித்துள்ளார்.

ஒட்டகத்தின் பாலும், சிறுநீரும் கலந்து எலிகள் பின்னர் மனிதர்களில் சோதனை நடத்தியதாக அவர் விளக்கமளித்தார்.

2008 ஆம் ஆண்டு ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் துவங்கிய இந்த பரிசோதனை பூர்த்தியானது பாக்தாத் கேன்ஸர் இன்ஸ்ட்யூட்டிலாகும்.

இந்த மருந்திற்காக பிரிட்டனில் காப்புரிமைப் பெற்று தனியாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ்

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!