Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, September 6, 2011

ஜெயா மடியில் விழுந்த சீமான் ?

அம்மாவுக்கு உலக தமிழர் மத்தியில் அம்மாவுக்கு ஏற்பட்ட நற்பெயரை கெடுக்க, புகழை கெடுக்க மத்திய காங்கிரஸ் அரசு., உடனே கருணாநிதி ஆலோசனை சொல்கிறார். இவர் என்ன அம்மாவுக்கு அரசியல் ஆலோசகரா.

இந்த அரசு தமிழனுக்காக ஆளும் அரசாக உள்ளது. வரும் உள்ளாசித் தேர்தலில், அதற்கு அடுத்து வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ்காரர்களையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருபவர்களையும் ஒரு இடத்தில் கூட ஜெயக்க விடமாட்டேன்.

ஒருத்தன் டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டு தீர்மானம் எங்களை கட்டுப்படுத்தாது என்கிறான். அப்படி என்றால் உன் முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்றுவிடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உண்வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்ந்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது.

இந்தியாவை ஆளப்போவதை யார் என்பதை எங்கள் முதல் அமைச்சர் அம்மா தான் தீர்மானிக்கப்போகிறார். அம்மாவே நீங்கள் கவலைப்படாதீர்கள். தென்னிந்தியா முழுவதும் சுற்றி வெற்றிக் கனியை பறித்து வந்து உங்கள் காலடியில் நான், என் தம்பி மார்களும் சமர்ப்பிக்கிறோம்.

*ஜெயலலிதா புகழ் பாடுவது எதற்கு பெட்டி தந்தாரா அல்லது குட்டி தந்தாரா (நடிகையிடமிருந்து காப்பாற்றியது) ஏன் தரம் தாழ்ந்து போனார் சீமான்?

3 comments :

ஜெயா மீண்டும் ஒருமுறை அம்பலப்பட உதவிய சீமான்....

"தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம் ஜெயா அரசால் அனுமதி மறுக்கப்பட்டு கைதுசெய்யபட்டார்."

ஜெயாவை ஈழ தாய், தமிழின தலைவி என்று கூவிகொண்டு இருந்த சீமானுக்கும், திடீர் குபீர் தமிழின தொண்டர்களுக்கும் ஜெயாவின் சுய ரூபம் மீண்டும் தெரிந்துவிட்டிருக்கும்.

இதே நிகழ்ச்சி கருணாநிதி முதல்வராய் இருக்கும்போது நடைபெற்று இருந்தால்,இந்நேரம் இணையத்தில் திடீர் குபீர் தமிழின தொண்டர்கள் பொங்கு பொங்கு என்று பொங்கி இருப்பார்கள். இப்போதோ நமத்துப்போன பட்டாசு போல இந்த திடீர் குபீர் தமிழின தொண்டர்களுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தமிழின நெருப்பை யாருனா தண்ணி ஊத்தி அணைச்சுடாங்களா ?

அந்தோ பரிதாபம். தமிழின உணர்வாளர்கள் வை கோ வை நம்பி ஏமாந்தனர். இப்போது சின்ன வை கோ சீமான் நடிகையின் காலடியில் விழுந்து விட்டார்.

தமிழின உணர்வாளர்களே இளைய தலைமுறையே உண்மையான தலைமை உங்களிடமிருந்தே உருவாகட்டும்.

பேச்சை நம்பாதீர்கள். செயலை மட்டுமே நம்புங்கள்.செயல் படுவோரை ஆதரியுங்கள் அவர் பேச்சில் வல்லுனராக இல்லாவிட்டாலும் சரி. வெறும் பேச்சு வெட்டிகளை ஒதுக்குங்கள்.

Ammavukku 63 vayasu ippo poi madiyil vilunthu enna use?????

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!