நியூயார்க் : மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியுட்டது.
டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குஜராத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான முதலீட்டு வர்த்தகத்தை பயன்படுத்தி, தேசிய அளவில் மோடி முன்னேறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மோடி பி.ஜே.பி.யின் விருப்பமான ஒரு தலைவராக விளங்குவது மட்டுமல்லாமல் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபராகவும் திகழ்வதாக அக்கேபிள் தகவல் கூறுகிறது.
இருப்பினும், மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டால், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி.கெதிராக ஒன்று சேரும் என்பதாகவும் அக்கேபிள் தகவல் தெரிவிக்கின்றது.
2005-ம் மறுக்கப்பட்ட அமெரிக்க விசாவினால், மோடி கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதனால் அமெரிக்காவிற்கெதிராக அவர் செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளது.
*ஒரு தெரு பொறுக்கியாக இருந்து குஜராத் முதல்வர் ஆனவர் இந்த மோடி.
7 comments :
கல்லாலே அடித்து கொள்ளவேண்டியவன் இந்த கேடியை
இந்தியா ஒரு போரம்போக்கான நாடு ஆதலால்தான் இந்த புன்னாடை நரி ஆட்சியில் அமர்ந்த்துள்ளது
கொடியவன் நரேந்திரமோடி மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். அவன் முதல்வராய் இருப்பது என்பது இந்திய இறையாண்மை செத்துப்போனதையே நமக்கு அறிவிக்கிறது. மத்திய அரசு உடனே தெஹல்காவின் வீடியோக்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
உடனடியாக குஜராத் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமுல்படுத்த வேண்டும். மேலும் இந்த கொடிய செயல்களை முன்னின்று நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த நரேந்திர மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனை தூக்கிலிட வேண்டும். மனிதாபிமானம் இன்னும் மீதமிருக்கிறது என்பதை நிரூபிக்க
இலங்கையின் ஜெயசூரிய விளையாட வந்தால் கூட போய் குரைத்துகொண்டிருக்கும் - விடுதலைப்புலிகளின் ஏவல் நாய்களான வைக்கோ, சீமான், நெடுமாறன் போன்ற கைக்கூலிகள், மாபெரும் கொடிய மிருகம் தே...பயல் மோடி வந்தால் மட்டும் பம்முவது ஏன்? விடுதலைப்புலிகள் போல குஜராத் முஸ்லிம்களும் இந்த ஏவல் நாய்களுக்கு எலும்புத்துண்டு வீசவேண்டுமா?
தூக்கில் போடவேண்டிய நாய் மோடி
hang this baster
உண்மையைத்தவிர மற்றதெல்லாம் தினக்ஸ்-ஸில் கிடைக்கும் போலிருக்கிறது
கருத்துக்கு நன்றி தியாகராஜன் இங்கு பதிவுகள் ஊடகம் சார்ந்துதான் எழுதுகிறோம், புரட்டுகள் எழுவதற்கு பாப்பான் புரட்டு இல்லையே?
Post a Comment