சென்னை, செப் 4 : சென்னையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் போலீஸ் லத்தி சார்ஜ் செய்ததில் பிள்ளையாரை தெருவில் போட்டு விட்டு ஓடினர்., பின்னர் போலீஸ் துரத்தி பிடித்து சிறையில் தள்ளினோம்., என்றார் போலீஸ் கமிஷனர் திரிபாதி,
7 comments :
அதென்ன இந்து முன்னனி தீவிரவாதிகள் சிறையில்....வாழ்த்துக்களுடன் எமது ஒட்டுக்களை பதிவு செய்கிறேன்..இவன்:-டி.கே.தீரன்சாமி-தீரன்சின்னமலை,புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com
Iyar Kai undaakum intha porampokkulI plinks um
ராமகோபாலன் என்ற வெறியனுக்கு அரசு செலவிடும் பாது காப்புச் செலவு எவ்வளவு தெரியுமா?
இதை உடனே நிறுத்த வேண்டும்.
voilence sami
தெய்வத்தின் பெயரால் நடத்தும் நிந்தனைகள்..
பிள்ளையார் சம்மதிப்பாரா அவர் முன் குடித்துவிட்டு கூத்தாடா
என்ன ஊர்வல எதற்க்காக ஊர்வலம்
தார தம்பட்டைகள், பிற சமூகத்தை தூற்றும் அவல வார்த்தைகள்
இது தான் தெய்வத்தன்மையா இந்துமக்களே..
எங்கிருந்து வந்தது இத்தகைய வழிபாடுகள்
தெய்வத்தின் முன் பணிவு என்பது தான் மரபு
இத்தெய்வத்தின் முன் நீங்கள் செய்யும் இத்தகைய வழிபாடு எதற்க்காக
உங்களில் பலருக்கு இது தெரியாது...
பிள்ளையாரை கடலில் அமுக்கியதால் தான் சுனாமி வந்ததா? -சந்தேகம்.
இவர்கள் பண்டிகைகள் - கொண்டாட்டங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், சுற்று சூழலுக்கும் கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது..
தீபாவளி அன்று கோடிக்கணக்கில் வெடிகள் பட்டாசுகளை கொளுத்தி, காசை கரியாக்குவதுடன், தீவிபத்தும், உயிர்சேதமும், சுற்றுப்புற சீர்கேடும் உண்டாகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் செய்வதற்கென்றே குடித்து விட்டு பிற மதத்தவரை கேவலமாக விமர்சித்து அநியாயம் செய்கிறார்கள்.
பொங்கல் என்றால் ஜல்லிக்கட்டு அதிலும் உயிர் சேதம்
ஆயுத பூஜை அன்று சாலைகளில் பூசணிக்காயை உடைத்து விபத்து ஏற்படுத்துவது
கோயில்களில் வேண்டுதல் என்ற பெயரில் சாலையில் திடீரென்று தேங்காயை உடைத்து பிறருக்கு காயம் ஏற்படுத்துவது..
Post a Comment