Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 20, 2012

பிறப்புறுப்பை காப்பாத்த முடியாத கடவுள்?

கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரம் செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும் (லிங்கம் உருவான கதை..!)

"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!!

எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்...

விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..

ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறார் ..., கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் ...!!

வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!! 

"நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுரவு கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்..

உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது ..விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..உடனே பார்வதி தனது பிறப்புறுப்பால் அறுந்த சிவனின் லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள் ..!!" (இது போன்ற வாசகங்கள் மஞ்சள் பத்திரிகைகளில் கூட பார்க்க முடியாது)

இதுதான் சிவலிங்கம் உருவான கதை  பார்த்தீர்களா  மக்களே இதைதான் இத்தனை நாட்கள் பூஜை போட்டு மாலை போட்டு மஞ்சள் தேய்த்து வணங்கி வந்து உள்ளிர்கள் இவர் எப்படி சாமியாக ஆக்கி உள்ளிர்கள் இந்த வேலை செய்பவர் எப்படி ஒழுகமானவராக இருக்க முடியும்...சிந்தியுங்கள் தமிழர்களே (ஹிந்து)  நண்பர்களே...!

ஒரு சாதாரண மனிதன் கடவுள் மேல் சாபம் விட்டு அந்த சாபம் பலித்தால் அவர் எப்படி கடவுள் ஆவார்.? சிந்தியுங்கள்.

சிவன் அவர்களது லிங்கத்தையே (பிறப்பு உறுப்பு) காப்பாற்ற முடியவில்லையே இவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்..? பார்ப்பனர்கள் புராணம்(வேதம்) என்கிற பெயரில் பொய் புரட்டு,அசிங்க, அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.  

Reactions:

13 comments :

இது அப்பட்டமான கட்டு கதை .. தயவு செய்து ஹிந்துகளின் மனதை புபடுத்த வேண்டாம்.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் தப்பான தகவல்களை தரவேண்டாம்

தவறான செய்தி... இது இந்திரனுக்கு சொல்லப்பட்ட கதை நண்பரே...
சிவலிங்கத்தின் தோற்றத்தை இந்த கதையல்ல எந்த கதையாலும் நிர்ணயிக்க முடியாது.

சரி இந்த கதையையும் யாரிடமோ கேட்டுத் தானே எழுதினீர்கள். இது மட்டும் எப்படி உண்மையாகும். ஒரு மூடப்பழக்கத்தை சாட இன்னொரு மூடத்தனமான கதையை மக்களிடம் பரப்பாதீர்கள்.
இதுவல்ல பகுத்தறிவு. காலத்தின் பிரம்மாண்ட வீச்சில் பல உண்மைகள் காணாமல் போயிருக்கிறது. சொன்னாலும் உங்களுக்கு புரிவதற்கில்லை.
பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் என்று நீங்கள் மூடப்பழக்கங்களின் கூடாரமாகிவிடாதீர்கள். ஏனெனில் சிவன் கடவுளல்ல, பல கலைஞர்களின் மிக அறிவுப்பூர்வமான வடிவமைப்பின் படைப்பு.
இயற்பியல் விஞ்ஞானிகளை கேட்டுப் பாருங்கள். அந்தப் படைப்பின் உண்மைத் தெரியும். அது மட்டுமின்றி, சிவன் திராவிடர்களின் படைப்பே, ஆரியர்கள் திராவிடர்களுடன் இணைந்த பிறகு அதில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
மாற்றங்களை வரவேற்று, அதிலுள்ள மூடப் பழக்கங்களை களையெடுக்கும் பணியை செய்யுங்கள். குறிப்பிட்ட இனத்தை எதிர்ப்பதனால் எந்த புரட்சியும் நடந்துவிடப் போவதில்லை

இது அப்பட்டமான கட்டு கதை .. தயவு செய்து ஹிந்துகளின் மனதை புபடுத்த வேண்டாம்.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் தப்பான தகவல்களை தரவேண்டாம்

THIS IS NOT IMAGINATION... THIS STORY IS IN LINGA PURANAM. DEAR BROTHER & SISTERS BE WISE.. NOT TO BE A FOOL.

இது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சிவன் திருவிளையாடல்கள் அனைத்தையுமே உண்மையென்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா? அன்பிற்கினிய நண்பரே?

சிவனின் அரு-உருவ வழிபாட்டுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. பிற்காலத்தில் சிலர் கதைகளை எழுதி இருப்பார்கள். கடந்த 25 வருடங்களாக வாசிப்பு ப்ழக்கம் இருக்கும் எனக்கு இக்கதை இதுவரைக்கும் தெரியவில்லை. தயவு செய்து தெரியாமல் விமர்சிக்கவேண்டாம்

அன்பு நண்பரே, இதுபோல தங்களுக்கு தெரியாததை மற்றவர்களுக்கு தவறாக சொல்லாதீர்கள், புராணக்கதைகளில் இது இந்திரனின் கதை, மேலும், மாற்று மதத்தினரின் சிவனைப் பற்றி ஆண்குறி என்று தவறாக பிரச்சாரம் செய்து வந்த கதை. உண்மையில் இந்து மதமும் இறைவனை ஏக இறைவன், ஜோதிவடிவினன் என்றுதான் சொல்கிறது. சரியாக இந்து மதத்தின் அருமை பெருமைகளை தெரியாமல் மனம் போன போக்கில் எழுதக்கூடாது.மேலும் சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் இந்து மதத்தில் நிறைய உள்ளன. சரியாக படித்து சரியாக மக்களுக்குசொல்லவும். கற்க கசடர கற்பவை கற்றபின் - நிற்க அதற்குத் தக.

nabargale, intha kadhai thappaga irunthalum.., kadavulin matra seyalgal,sambavangal
edhavadhu kanniyamagavo alladhu nambum padiyagavo irukkiradha..? 60,000 pendatigal,aanunkku aan sex (Iyyappan) wheru wheru avatharangalil aduthavan manaiviyodu uravu vaithu kolvadhu.. ethellam kevalamaga theriya villaiya.. kadavul peyaril ethai sonnalum nambuveergala...?

சரி ....இது சிவன் பற்றிய நிஜமான கதை இல்லை என்றால் ......அது என்ன ?
மேலும் லிங்கம் என்ற தமிழ் சொல்லுக்கு தமிழ் அகராதியில் ....ஆணுறுப்பு என்றுதானே அர்த்தம் உள்ளது ......அதனால்தானே அதை "சிவ"லிங்கம் என்று அழைக்கிறார்கள் .....அதன் கீழே இருப்பது பெண்ணுடைய உறுப்பு (பார்வதி அதை தாங்கினால் )என்றுதானே சிவலிங்க புராணம் ...இன்னும் மற்றைய புராணம் கூறுகிறது .......இப்பொழுது வரை அமெரிக்காவில் லிங்க வழிபாட்டுக்கு தடை உள்ளதே ....அது எதனால் ....?ஆபாசம் என்பதால்தானே ......

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!