இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட சில இடங்களில் இன்றும் தேவதாசி முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், தற்போது விழுப்புரத்தில் ஒரு ஊரில் சிறுமியை தேவதாசியாக மாற்ற முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை கண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, இந்த சம்பவத்தை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டது.
இதனை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி வெங்கடாசலமூர்த்தி, உறுப்பினர்கள் செல்வக்குமார், பரமசிவன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு நீதிபதி, தேவதாசி முறை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு எப்படி இது போல் நடக்கிறது.
இந்த சம்பவம் பற்றியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றியும் தமிழக சமூக நலத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கத்தை 4 வாரத்துக்குள் ஆணையத்தில் அளிக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பார்ப்பன புரட்டில் இதுவும் ஒன்று?
3 comments :
கேட்கவே அதிர்ச்சியாக இருக்கின்றது!!! நாம் வாழ்வது நாகரீகங்கள் மூப்ப்படைந்த நவீன உலகத்தில் என்பதை இவ்வாறான செய்திகள் இடைக்கிடையே மறுக்கின்றன....
மேலும் வாசிக்க.... பார்க்க.........
Do Visit
மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html
ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html
மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html
நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html
http://www.verysadhu.blogspot.com/
பார்ப்பன புரட்டில் இதுவும் ஒன்று?
nanru nanru
Post a Comment