Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 14, 2011

ஆணவ(காரிக்கு)த்துக்கு ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம்!

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி இந்த ஆண்டும் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6ம் வகுப்புகளூக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல் செய்வது பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும். நிபுணர் குழு 3 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும்.

நிபுணர் குழு அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது உயர்நீதிமன்றம் தினமும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

* இதைத்தான் உயர் நீதி மன்றம் ஏற்கெனவே சொன்னது. கூத்தாடிகளும் அறிவற்றவர்களும் நாட்டை அள்வதால், பாதிக்கபடுவது மாணவர்களும் பெற்றோர்களும் தான். இபோதாவது புறிந்தால் சரி.

4 comments :

கூத்தாடிகளும் அறிவற்றவர்களும் நாட்டை அள்வதால், பாதிக்கபடுவது மாணவர்களும் பெற்றோர்களும் தான்.

உச்ச நீதி மன்றத்தின் இடைகால தீர்ப்பு அரைத்த மாவை சற்று மாற்றி அரைத்து இருக்கிறார்கள் ,,,.ஆசிப்

மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி


நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!