Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 10, 2011

அத்வானி ர (த்) த யாத்திரை நடத்தி "ரா" கோயில் கட்ட திட்டம் அம்பலம் ?

புதுடெல்லி : உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் முக்கிய அஜண்டா (பரதேசி) ராமர் கோவில் கட்டுவதுதான் என்பது உறுதியாகியுள்ளது.

மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டு யாத்திரைகள் அயோத்தியில் சென்று அடையும் எனவும், அங்குவைத்து தலைவர்கள் வெற்றிக்காக முயல்வோம் என உறுதிமொழி எடுப்பார்கள் என பா.ஜ.க அறிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிராகவும், உ.பியில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்டும் ஜனஸ்வாபிமான் யாத்திரா இம்மாதம் 13-ஆம் தேதி வாராணாசியிலிருந்தும், மதுராவிலிருந்தும் துவங்கும் என கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மதுராவிலிருந்து துவங்கும் யாத்திரைக்கு கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். வாராணாசியிலிருந்து துவங்கும் யாத்திரைக்கு கல்ராஜ் மிஷ்ரா தலைமை தாங்குகிறார்.

வாராணசியிலிருந்து துவங்கும் யாத்திரையை கொடி அசைத்து துவக்கி வைக்கிறார் எல்.கே.அத்வானி. வருகிற நவம்பர் 16,17 தேதிகளில் இரு யாத்திரைகளும் அயோத்தியை சென்று அடையும். அங்குவைத்து உறுதிமொழிக்கான நிகழ்ச்சி நடைபெறும்.

5000 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட இந்த யாத்திரை 62 மாவட்டங்கள், 37 சட்டமன்ற தொகுதிகளை கடந்து செல்லும். பாப்ரி மஸ்ஜிதை மூன்றாக பங்குவைக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை வைத்து முடிந்தவரை ஆதாயம் தேட தீர்மானித்துள்ளதாக பா.ஜ.க தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமர் பிறந்த இடம் என வெளிப்படுத்துவதுதான் நீதிமன்ற தீர்ப்பு எனவும் 2012 சட்டமன்ற தேர்தலில் முக்கிய அஜண்டாவாக இதனை உயர்த்தி பிடிப்போம் என அத்வானி முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Reactions:

2 comments :

அத்வானி பஞ்சாப் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட பரதேசி இங்கு இருந்து கொண்டு ரத யாத்திரை என்று கவ்வோதி தனம் செய்கிறான்,.by பஞ்சாப் ராஜ் .

ஏற்கனவே ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தினான் இக்கிலவன் சட்டம் தன் கடைமையை செய்யாததால் மீண்டும் ரத்த யாத்திரை நடத்துகிறான் இந்த குரங்கு . vishu

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!