ShareThis

Powered by Blogger.
தாங்கமுடியாத வெயில் கொடுமை: ஒரே நாளில் 20 பேர் பலி.//. பா.ஜ.கவில் உட்கட்சி பூசல் தீவிரம்: பேரணியை புறக்கணித்த அத்வானி, சுஷ்மா .//.புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்.//. ஷஹ்லா மஸூத் கொலை வழக்கு:. பா.ஜ.க 5 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.//. எடியூரப்பா ஒரு மனித வெடிகுண்டு: பால் தாக்கரே.//.முரளி விஜய் அதிரடி; டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது சென்னை அணி பைனலில் கோல்கட்டாவுடன் மோதல் * .

மத சாயத்துடன் களத்தில் குதிக்கும் ப ஜ க !

>> Friday, January 27, 2012

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (27.01.2012) வெளியிடப்பட்டது.

இந்த தேர்தல் அறிக்கையில், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று, வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்டின் கோடானு கோடி மக்களின் கொன்று குவித்துவிட்டு, இன்னும் இந்த பரதேசி கும்பல் ராமனுக்கு கோயில் கட்டப்போகிறார்கலாம். ஓட்டு வாங்கி அரியணையில் அமர இந்த கபட நாடகம் ஆடுகிறது வந்தேறி பார்ப்பன கட்சிகள், மக்களை பிரித்தள்வதுதானே பார்ப்பன சாஸ்த்திரம்., இது இப்போதல்ல தொன்று தொட்டு உள்ளது இவர்களிடம்.

இந்த பரதேசி கும்பலின் காவி நாடகத்தை மக்களும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள்., நாம்தான் விழிப்புடன் இருந்து இவர்களை இனம் கண்டு ஒதுக்கி தள்ளவேண்டும்.

0 comments:

Post a Comment

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP