Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 3, 2011

தந்தை பாணியில் பயணிக்கும் ஸ்ருதிஹாசன்

ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி, அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் "3" படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். மேலும் "ஓ மை பிரண்ட்", "கப்பார் சிங்" ஆகிய தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார்.

திரைத்துறையில் அடுத்தடுத்த படிகளில் ஏறி முன்னேறிக்கொண்டிருப்பது பற்றி ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், வாழ்க்கையில் நான் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரத்தையும் எனது தந்தை கமல் எனக்கு அளித்து உள்ளார்.

அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். பண வசதி இருப்பதால் அதிலிருந்து தன்னம்பிக்கை பெறுகிறேன். வெற்றிக்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பு தன்மையும் அவசியம் என்பதை உணர்ந்து வைத்துள்ளேன். அதனால்தான் அடுத்தடுத்த படிகளில் ஏறி தந்தை பாணியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

1 comments :

இதைத்தான் சொல்லுவார்கள் முன் ஏர் எவ்வழி பின் ஏர் அவ்வழி என்று...அப்பன் கண்ணுல கண்டவளையெல்லாம் வச்சிகிட்டான்..இவளும் கையில கெடச்சவனையெல்லாம் வச்சிகிட்டும்...அப்பன் புத்தி அப்படியே இல்லாம போவுமா...???

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!