Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 20, 2011

ரத்த கண்ணீர் வடிக்கும் ஆண்கள்

சென்னையில் உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.

இதில் சென்னையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பலரும் வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கு, குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிதைந்து கொண்டிருப்பவர்கள், வாழவும் முடியாமல் வேலைக்கும் போகவும் முடியாமல் தினமும் அவதிப்படுவதாக குமுறினார்கள்.

ஆண்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் அருந்துமிலன் கூறும்போது, பெண்கள் ஜோடித்த பொய்யான வழக்குகளில் சிக்கி பல ஆண்கள் பாதித்துள்ளனர். குடும்ப வன்முறை சட்டங்கள் ஆண்களுக்கு எதிராகவும், அடிமைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பெண்களின் பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சட்டரீதியாக உதவுவதற்கு தனி அறக்கட்டளை தொடங்கப்படும் என்றார்., பெண்களை பார்த்து இறக்கப்படும் ஆண்கள், ஆண்களை பார்த்து இறக்கம் வருமா?

1 comments :

அந்த கூட்டத்தில் சொல்லப்பட்ட முக்கிய கருத்துகளில் ஒன்று சிந்திக்கப் பட வேண்டியது.
மனைவி தொடுக்கும் பொய் வழக்குகளில் உண்மை இல்லை என்று முடிவில் தெரிய வந்தால், அதே மாதிரியான தண்டனையை அவர்களுக்கு அதே வழக்கு விசாரணையிலே நீதிமன்றம் வழங்க வேண்டும் என்பதாகும். இப்படி ஒரு நிலைப்பாடு கொண்டுவரப்பட்டால் மனைவி பொய் வழக்கு போடுவது குறையும். இது தொடர்பாக எனது பின் வரும் பதிவு இந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காக்க ஒரு சட்டம் வேண்டும் !

http://sattaparvai.blogspot.com/2011/07/blog-post.html

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!