Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 25, 2011

வேலாயுத சறுக்கலை சரிசெய்வாரா விஜய்?

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. விட்டதை சரி செய்து முதல் இடத்தை பிடிப்பாரா விஜய்., வசூலில் 7ம் அறிவு முதலில் உள்ளாது என்பது குறுப்பிட தக்கது.

Reactions:

7 comments :

தலைப்புக்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம்?அதென்ன வேலாயுதம் சறுக்கல்?வேலாயுதம் வெற்றிப்படமென முடிவாகிவிட்டது.உங்க சொந்த பிழைப்புக்கு மத்தவங்கள ஏலம் விடாதீங்க சார்!

யாரும் சொல்லாத உண்மை. நன்கு படித்தவர்களுக்கு 7m அறிவு .படிக்காத மண்டைகளுக்கு மட்டும் விஜய்
படங்கள் (வேலாயுதம்)

யாரும் சொல்லாத உண்மை. நன்கு படித்தவர்களுக்கு 7m அறிவு .படிக்காத மண்டைகளுக்கு மட்டும் விஜய்
படங்கள் (வேலாயுதம்)

யாரும் சொல்லாத உண்மை. நன்கு படித்தவர்களுக்கு 7m அறிவு .படிக்காத மண்டைகளுக்கு மட்டும் விஜய்
படங்கள் (வேலாயுதம்)

Velayutham average movie only...story wise mokka,wdho collection wise ok'va pochu...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!