சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் இந்த நூலகத்தை பற்றி தொடர்ந்து பாராட்டுகிறார்கள். இதனால் இப்போது இருக்கும் இந்த அரசுக்கு என்ன எண்ணம் வரும் என்றால், இந்த பாராட்டுக்கள் எல்லாம் கடைசியாக எங்குப் போய் சேரும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாருடைய பெயரை அது சொல்லும் என்ற கேள்வி வருகிறது.
கலைஞர் என்ற பெயர் எந்த இடத்திலும் நிலைப்பெற்றுவிடக் கூடாது. சென்ற ஆட்சியின் சிறப்பு யாருக்கும் போய் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே இருக்கிற கவனம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, இன்னமும் சரியாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு கொடூர மனத்தின் வெளிப்பாடு என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும்,. இதற்கு பின்னால் இருந்து தூண்டுகோல் சொட்டதளையன் சோ.
இந்த சண்டி குதிரையை முன்பு எம் ஜி ஆர் அடக்கி வைத்திருந்தார்., இப்போது அடக்குவதற்கு...?
2 comments :
எம்.ஜி.ஆர். வழியில் தான் இவரும் சென்று கொண்டிருக்கிறார்; வியப்பில்லை.
முன்பு எம் ஜி ஆர் அடக்கி வைத்திருந்தார்., இப்போது அடக்குவதற்கு...?
நாம தான பந்தயத்துல ஜெயிக்க வச்சோம்.அது அடுத்த பந்தயம்(தேர்தல்) வரைக்கும் குதிக்கத்தான் செய்யும்.
Post a Comment