"ராஜா ராஜா சோழனாம் இவன்..கிராமத்தையும் சேரியையும் பிரித்துவைத்தவன் இவன்..கிராமங்களில் சாதி இந்துக்களும் அகரகாரத்தில் பார்பன காவித் தீவிரவாதிகளையும் வைத்து அழகு பார்த்தவன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 28, 2012

மக்களை நம்ப வைக்க நாடக மாடிய போயஸ் கூட்டணி!?

சசிகலா புதன்கிழமை (28.03.2012) காலை விடுத்த அறிக்கையில்: ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவருக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. அவர்களின் உறவை துண்டித்து விட்டேன்.

எம்எல்ஏ, அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும், பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சசிகலா சந்தித்தார்.

இச்சம்பவம் பற்றி தலைமை நீதிபதி கூறும்போது மக்களையும் நீதிமன்றத்தையும் நம்ப வைக்க நாடக மாடிய (ஜெயா சசி) போயஸ் கூட்டணி., மேலும் எவ்வளவு தற குறைவாக ஜெயா நடந்து கொண்டார் என்றார்.

Reactions:

1 comments:

புளித்ததோ மோடி பானம். babilon

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!