சென்னை: தானும் பிரபல நடிகை ஒருவர் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ போலியானது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். (பழைய மேட்டரை அப்பப்ப ஞாபக படுத்துகிறார் சாமியார் நித்யா)
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடவியல் ஏஜென்சிகள் இந்த வீடியோவை நன்கு ஆராய்ந்து அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ போலியானது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சன் டிவி மீது 32 நாடுகளில் வழக்குகள் தொடுத்துள்ளார் நித்தியானந்தா. இக்கள்ளசாமியை ஹிந்துத்துவவாதிகள் கண்டுகொள்ளாதுதான் ஆச்சரியம் இவரையும் அயோத்தி ராமனுடன் ஒப்பிடுகிரார்களோ?
* அற்பமாக இருக்கும் 10 இளைஞர்களை கொண்டு வாருங்கள் சிற்பமாக ஆக்கி காட்டுகிறேன் , சுவாமி விவேகானந்தா!
* சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள் கர்ப்பம் ஆக்கி காட்டுகிறேன்., சாணி நித்யானந்தா !!!!
5 comments :
அட போங்கப்பா!!
ஹஹ்ஹா நல்லா சொன்னீங்க..அற்பம்! சிற்பம்! கா்ப்பம்..... ஆசை யாரைத் தான் விட்டது?
indha madhiri alungala vitu vaikuradhu namma thappu dhan
மாதவிலக்கு நாட்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால்தான் சுற்றுச்சூழல் கெடுகிறது - சங்கராச்சாரி
பிஞ்ச செருப்பு விளக்குமாற்றுடன் போய் நாலு சாத்து சாத்துங்க மாதர் குலமே
அருமை நண்பரே.... ஆனால் அவரையும், இவணையும் ஒரே புகைப்படத்தில் இணைத்தது பார்ப்பதற்க்கு சங்கடமாக உள்ளது.
நன்றி கில்லர்ஜி
Post a Comment