Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 20, 2012

நித்திக்கு காய் அடிப்பு?

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நித்யானந்தா வரும் 30ம் தேதியன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ராமநகரம் ஜூடிஷியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கான நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்டது என்று சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள்.

பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவப் பரிசோதனைக் குழு நித்யானந்தாவைப் பரிசோதிக்கும். முடிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறாக இருக்கும் நிலையில், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று சி.ஐ.டி. தரப்பில் தகவல் கூறப்படுகிறது.

அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு: அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை நித்தி வாங்கிருந்தார், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை.

மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

* அமெரிக்காவில் அதிரடியாக தீர்ப்பு வழங்கி காய் அடித்தது போல் இந்தியாவில் இது நடக்குமா இல்லை லஞ்சத்தால் தீர்ப்பை மாற்றிவிடுவாரா இக்கள்ளச்சாமி ..?

Reactions:

4 comments :

கடவுளின் பெயரால் காமக்களியாட்டம்.அதுவும் கடவுள் உள்ளதாக சொல்லப்படும் கோயில்களிலேயே! அரசிகளைக்கூட அஞ்சாது கற்பழிக்கும் அநியாயம்!!

கடவுள் இருக்கிறார் என்று நம்பிவந்த கோயிலிலேயே கற்பழித்து, இரக்கமின்றி நடந்துகொண்ட,மனிதத் தன்மையற்ற செயல்களைச் செய்தவர்கள் பிராமணர்கள்,இந்துத்துவவாதிகள் சாத்வீக,அஹிம்சா வாதிகளாம்.!!

"இந்துத்துவ பாசிசம்" எனபது எப்போதும் தனது தவறுகளை,குற்றங்களை மறைத்து,.இருட்டடிப்பு செய்தும் வருவதுடன், தங்களது தவறுகளை கண்டிப்பவர்கள் மீது,அவர்கள் எத்தனை உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும் அவதூறு செய்து,பொய்யுரைத்து களங்கப்படுத்தவும் தவறுவதில்லை!இந்துத்துவ பாசிசம்?by rajan.

அனானிமஸ்...இந்து மதத்தவிமர்சிக்க எந்த நாய்களுக்க்ம் தகுதியில்லை அது மட்டுமல்ல நித்தியானந்தா ஹிந்து மதத்தின் பிரதிநிதியும் அல்ல....

கருத்து தந்தமைய்க்கு நன்றி தியாகராஜன், அந்த நாய்க்கு இந்த நாய் சப்போர்ட் என்று வைத்துக்கொள்வோமா.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!