Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, December 27, 2011

சிம்புவுக்கு ரெட் கார்ட்! தீவிர ஆலோசனையில் வினியோகஸ்தர்கள்!!

சல்மான் கான் தமிழில் இருந்து இந்தியில் டப் செய்த படத்திலும் வெற்றி பெறுகிறார், இந்தியில் ஒரிஜினலாக நடித்தாலும் ஆஹா ஓஹோ வெற்றி பெறுகிறார் என்ற கேள்வியோடும், நானும் கொடுக்கிறேன் மெகா ஹிட் என்ற ஒசத்தியான சபதத்தோடும், ஒஸ்தி படத்தில் நடித்தார் சிம்பு.

இந்தியில் சல்மான் கான் நடித்த தபாங் சூப்பர் டூப்பர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். ஆனால் தமிழில் ஒஸ்தி பிசுபிசுத்து விட்டது, ஒஸ்தி படம் பார்த்த எல்லோரும் சிம்புவுக்கு இது ரொம்ப ஜாஸ்தி என்று கமென்ட் கொடுக்கிறார்களாம்.

ஒஸ்தி படத்தால் சிம்புவின் தந்தை டி.ஆருக்கு மட்டுமல்ல திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும் பெருத்த நஷ்டமாம்! இதனால், நஷ்டமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் ஒன்று கூடி சிம்புவுக்கு ரெட் கார்ட் காட்டினால் என்ன என தீவிரமாக ஆலோசித்து வருகின்றனராம்.

1 comments :

பஞ்ச் டயலாக் பேசி குஸ்தி போட்ட நடிகரின் படம் வசூலில் கையைச் சுட்டுக்கொண்டது. இதனால் நடிகரின் அடுத்தடுத்த படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனங்கள் நடிகரின் சம்பளத்தில் ஒரு பெரிய "சி'யைக் குறைத்துவிட்டனவாம். MANO

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!