Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 3, 2012

கூகுளை எதிர்த்து கோதாவில் இறங்கிய ஈரான்!!

டெஹ்ரான்: இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

5 comments :

தகவலுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Welcome அல்ஹம்துலில்லாஹ்!! இதுதான் ஈரானிய வெற்றியின் ரகசியம்!! அதற்கு பதிலாக வேற்று தேடுதல் தளத்தை உருவாக்க முயற்சி எடுப்பதே!! வெற்றிக்கான முதல் படி ..... வாழ்த்துக்கள் !! இனி இஸ்லாமிய சமுதாயம் உங்கள் தேடுதல் தளத்தையே உபயோக படுத்தும்!! படுத்த வேண்டும்.. இன்ஷா அல்லாஹ்!!. Hasan

போட்டி உருவாகும் இடத்தில்தான் தரமும் மேம்படுத்தப்படும். பார்க்கலாம்.....ஈரானின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்.... நல்ல தகவலுக்கு நன்றி நண்பா..... வாழ்த்துக்கள்...

http://namatchivaya.blogspot.in/

Rajkumar.S

இன்றைய பத்திரிக்கைகள் பெரும்பாலும் நடுநிலை அல்லது உண்மை செய்தி என்றில்லாமல் விபச்சாரியின்….போல ஒரு சாரருக்கோ அல்லது ஆளும் கட்சியின் அடிவருடியாகவே செயல்பட்டு வருகிறது.தாங்கள் மாற்றமாக நடுநிலையுடன் இருந்தால் சரிதான்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!