லீலை சாமியைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வளம்வந்து கொண்டுயிருக்கிறது. இதில் நித்யானந்தாவுக்கு முழு ஆதரவு தருவது யார் என்று பார்த்தால் அவரே தந்த பதில் இதோ.
நான் (நித்தியானந்தன் சுவாமிகள்) தெளிவாக சொல்லிவிட்டார் தமிழக அரசு என்னை ஆதரிக்கிறது தமிழக அரசின் பாதுகாப்பில்தான் நான் உள்ளேன் என்று இவரின் லீலைகளை வெளியிட்ட மீடியாக்களை ஆட்சி மாறிய உடன் மிக துணிச்சலாக கூறுகிறார்.
நான் என்னை பற்றி செய்தி வெளியிட்டவர்களை விடமாட்டேன் என்று தற்போதைய தமிழக அரசு எந்த அளவிற்கு இந்த சுவாமிகளை ஆதரிக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் நாட்டில் கோவில் கூடாது என்பதல்ல இது போன்ற காம கொடூரன்களுடைய கூடாரமாக (விபச்சார விடுதி) ஆகிவிட கூடாது என்பதுதான் அனைவருடைய ஆசையும்.
இன்று வரை பெண்கள் கேட்ட பாடில்லை, எத்தனையோ கோவில்கள் தமிழ் நாட்டின் உள்ளன ஆனால் பெண்கள் இது போன்ற அயோக்கியர்களின் பித்தலாட்ட வலையில் விழுவது வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.
தமிழ் நாட்டில் பெண் முதல்வர் இருந்தும் இந்த காம கயவர்களுக்கு வாழ் பிடிப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்கின்றனர் அறிந்தவர்கள்.
3 comments :
Normal poltics that itees
ஒரு மாநிலத்தின் முதல்வரை இது போன்ற படம் போட்டு எழுதி உள்ளீர்கள். உங்களைப் பற்றிய புகார் பதிவு செய்யப்படும்.
கருத்துக்கு நன்றி நண்பரே. கேஸ் போட்டால் நாங்க வாய்தா வாய்தா வாங்கி கோர்ட்டுக்கு டிமிக்கி கொடுப்போமே.
Post a Comment