Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 8, 2012

பிராமன பெண்ணையும் விட்டு வைக்காத நித்தி!?

அமெரிக்காவில் ஆபாச பாடசாலை நடத்தி வந்த நித்திக்கு மிக உருதுணையாக இருந்து வந்த பிரமான பெண் இப்போது தலை மறைவு வாழ்க்கை நடாத்தி வருகிறார்.

ஆண்களும் பெண்களுமாய் ஏறத்தாழ 200 சீடர்கள் வரை தனது கையிருப்பில் வைத்துக்கொண்டு, "லீலா வினோதங்களை, (இராமனின் காம லீலைகளை போல்) நடத்தி வந்த நித்தியிடம், தற்போது 20-க்கும் குறைவான சீடர்களே ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் ரஞ்சிதா, சதானந்தா, ஆத்மப்பிரமானந்தா இவர்கள் மட்டும்தான்.

நித்தியின் அமெரிக்க ஆசிரமத்தில் தங்கி, நித்தி புகழ் பாடிவந்த சென்னையைச் சேர்ந்த பிராமணப் பெண்ணான பிரேமாத்மானந்தா சமீபத்தில் நித்தியிடமிருந்து விலகி, பதுங்கி வாழ்ந்து வருகிறார். ஒரு காலத்தில் பெண்களை வசியம் பண்ண இவரையும் நித்தி பயன்படுத்தி வந்தார்.

இவரைப்போலவே 2006-ல் தன் கணவரோடு நித்தி ஜோதியில் ஐக்கியமானவர், பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த பிராமணப் பெண், "கணவரை டைவர்ஸ் செய்துவிடு' என்ற நித்தியின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, டைவர்ஸும் செய்தவர்., பல தடவைகள் தன் (நித்தி) ஆசைக்கு இணங்க வைத்த நித்தியின் பிராடுத்தனங்களைப் புரிந்து கொண்டு வெளியேறிய இவர் தற்போது நித்திக்குப் பயந்து ஒளிந்து வாழ்கிறார்.

நித்தியை விட்டு விலகி வந்தவர்களில் மிக முக்கிய மானவர் ஸ்ரீஞானானந்தா. இவர்தான் நித்திக்கு ஆரம்பம் முதல் இண்டலக்ஸுவல் அறிவாக செயல்பட்டவர். பேச்சுத்திறமை மிகுந்த இவர், தியான வகுப்புகளை எடுக்கும்போது "நித்தியும் கடவுளும் ஒன்று. நித்தியை தாயாக, தந்தையாக, எஜமானனாக, காதலனாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என வசியக் குரலில் பேசிப் பேசியே சீடர்களை ஒருவழிக்கு (செட்டப் செய்து கொடுத்தவர்) கொண்டுவந்துவிடுவார். நித்தியின் ஜெராக்ஸ் போலவே செயல்பட்டு வந்த ஞானானந்தா நித்தியிடமிருந்து விலகி வந்துவிட்டார்.

*இதில் நாம் ஒன்றை அவதானித்தால் ஒன்று விளங்கும் என்னவென்றால் காம லீலைகளில் மாட்டிக்கொண்ட அனைத்து சாமியார்கள், காஞ்சி காம கேடி சங்கராச்சாரி, பிரமானந்தா, நித்யானந்தா எக்ஸட்ரா, எக்ஸட்ரா அனைவரும் வேதம் உணர்த்து படித்தவர்கள் வேதத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதைத்தான் செய்தார்கள் இப்போ தப்பு எங்கே உள்ளது? தண்டிக்க வேண்டியது யாரை., முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

Reactions:

2 comments :

இவனை எல்லாம் அடித்து விரட்டாமல் நம் நாட்டில் வைத்திருப்பதே பெரிய தப்பு.......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

hi.. hi...
athaithane periyar sonnar
vetham padithavani nambathe entru

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!