(எச்சரிக்கை: பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்...!) ஒன்லி 18 ப்ளீஸ்.
"புத்தாண்டு" வந்த புராணக்கதை...!
நாரதருக்கு ஒருமுறை விரகதாபம் அதிகமாகிவிட்டது. கிருஷ்ணனிடம்" நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் உல்லாசமாக இருக்கிறீர்களே… எனக்கு ஒரே ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றார்.
உடனே நாரதர், அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியவில்லை.

கிருஸ்ணனரின் ஆண்மைத் திறத்தை (!)க் கண்டு அவர் மீதே மோகம் கொண்டார் நாரதர். இதை கிருஸ்ண்ணிரடமும் சொன்னார்.
அதற்கு கிருஸ்ணர், “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய். பிறகு என்னிடம் வா" எனச் சொல்ல, நாரதரும் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.
அதன் பின், கிருஷ்ணரும் நாரதரும் அறுபது வருடங்கள் கூடி வாழ்ந்தனர். அவர்களுக் , அறுபது பிள்ளைகள் பிறந்தன. அவர்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய முடிய உள்ள அறுபது வருடங்கள்! (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்).
விஷயம் என்னவென்றால் பார்ப்பண பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்(து)த மதம் ஆணோடு ஆண புணர்வது, பெண்ணுடன் பெண் புணர்வு. இதைதான் கோயிலில் சிற்பமாக காண சகிக்காத அசிங்கங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள். இப்பதிவு யார் மனதையும் புண் படுத்துவதற்கு அல்ல புரிய வைப்பதற்கு.
3 comments :
பார்ப்பனன் மனிதனை ஏமாற்ற கொண்டு வந்ததுதான் இந்த ஆட்ச்சார சடங்குகள், இதனால் எத்தனை எத்தனை விடுமுறைகள் அரசுத்துறை, பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் எல்லா விடுமுறைகளையும் கூட்டி, கழித்து பார்த்தால் வருசத்தில் பாதி நாட்கள்தான் வேலை நாட்கள். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் அவா"க்களின் ஆட்ச்சார (ஏமாற்று வேலை) அசிங்கம் புலப்படும்.
காலத்தை அளப்பதற்க்கான அளவுகோளாக கிறிஸ்த்துவிற்க்கு முன் (கி.மு), கிறிஸ்த்துவிற்க்கு பின் (கி.பி) என பிறித்துள்ளார்களே, அதைப் பற்றிய தங்கள் கருத்தையும் தெரிவித்தால் நலம்.
அதிரி புதிரி ... சரவெடி உங்கள் பாணியா?
Post a Comment