Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 4, 2012

ஊத்திக்கொடுத்து உறவு கொண்ட மகள்கள்!!

இறைவனால் அருளப்பட்ட நூலாயிருக்கின்ற ஒன்று. எவ்வித மாற்றங்களும், முரண்பாடுகளுக்கும், விதண்டா வாதங்களுக்கும் சந்தேகத்துக்கும் இடமின்றி அசிங்கங்களுக்கும், அனாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத் தலைவர் படித்து அர்த்தம் சொல்ல அன்னை, தங்கை, தம்பி,உறவுகளுடன் உட்கார்ந்து பயபக்தியோடு கேட்டு ஆமோதித்து ஜபிக்கப்பட வேண்டும். இதுவே சுருக்கமான அளவுகோல்!!

கீல் உள்ள பைபிள் வசனங்களை எத்தனை பேர் தன் குடும்பத்துடன் உட்காந்து பயபக்தியுடன் படிபிர்கள்.!

அண்ணன் மனைவியை தம்பி அனுபவிக்கலாம்:ஆதியாகமம் 38 அதிகாரம்.

ஒருவன் செய்த தவறுக்காக அவனது மனைவியை இன்னொருவன் அன்பவிக்கலாம் என்ற இயேசுவின் வாக்கு. II சாமுவேல் 12 அதிகாரம்.

தந்தைக்கு மதுபானம் உற்றி கொடுத்து மகள்கள் உடலுறவு கொண்ட கொடுரம். ஆதியாகமம் 19:31-37.

இந்த அணைத்து கொடூரத்தையும் எந்த கிறிஸ்துவர் குடும்பத்துடன் உட்காந்து படிப்பார்.

சிலதை பார்ப்போம்: அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த பவயதானால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு (sex) சயனிப்போம் வா என்றாள்.

அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதாமய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.(ஆதியாகமம் 19:31-37)

சஹோதரர்களே ஒரு இறை வேதத்தில் (bible)ல் இத்தனை ஆபாசங்களா.?? உங்கள் குடும்பத்துடன் நீங்கள் உங்கள் இறை வேதத்தின் மேற் கண்ட வசனங்களை படிக்க முடியுமா ????

மேல்கண்ட வசனம் அருவருக்க தக்க , உறவுமுறையை கொச்சைபடுத்த கூடிய விஷயத்தை கூறுவது ஒரு புறம் இருந்தாலும் நாம் வழக்கம் போல் இதை அறிவியல் ரீதியில் ஆராய்வோம்

ஒரு பெண் தன்னை உணராத மயக்கமுற்ற நிலையில் அவளோடு ஒரு ஆனால் உறவு கொள்ள முடியும் ஆனால் ஒரு ஆண் தன்னை உணர முடியாத மயக்கமான நிலையில் அவனோடு ஒரு பெண்ணால் உறவு கொள்வது என்பது விஞ்ஞானத்தால் ஏற்று கொள்ள முடியாத விஷயம் .

இதை போல இன்னும் பல ஆபாசங்கள் இந்த பைபிளில் உள்ளது.. (மாமனாரும் மருமகளும் & மைத்துனனும் மைத்துனியும் & கிழவனும் குமரியும் & இன்னும் பல உறவு முறைகளை கொச்சை படுத்தும் வசனங்கள் இந்த பைபிளில் உள்ளது சிந்தியுங்கள் கிறிஸ்த்துவ சகோதர்களே...(இன்னும் பல உள்ளது அதையெல்லாம் போடுவதற்கு தற்பொழுது நேரம் இல்லை) குறிப்பு: சிந்திக்க தெரிந்தவர்களுக்கு மாத்திரமே இப்பதிவு.

Reactions:

5 comments :

நீங்க என்ன சொல்ல வர்ரிங்கனு புரிஞ்சாலும், அதை தெளிவா நீங்களே சொல்லிடுங்க,

நண்பரே உம்மை எனக்கு தெரியாது ஆனாலும் சொல்கிறேன் சிறப்பாக உள்ளது.

Hahaha great bible . Christian cast foreign la irunthu vanthathu .so nama culture .veara avanga culture veara .

சரி. சிவபெருமான் விஷ்ணுவுடன் சயனித்து ஐயப்பன் பிறந்த கதையையும், தேவர் தலைவன் இந்திரன் முனிவர் மனைவியை ஏமாற்றி சயனித்தையும் குழந்தைகளுக்கு சொல்வீர்களா? கோவில் சிற்பங்களில் உள்ள ஆண், பெண் புணரும் சிற்பங்களை அவர்களுக்கு காட்டுவீர்களா?

பைபிளில் இது சரியென கூறப்பட்டிருக்காது. கதைபோல சொல்லப்பட்டிருக்கும். உண்மையில் அனைத்து மத புனித நூல்களில் அனைத்து நடந்த, கேள்விப்பட்ட கதைகளின் மீது கொஞ்சம் அதிகமாக ஜோடிக்கப்பட்ட கதை புத்தகங்கள் தான். அறிவியல் உண்மைகள் வெளிவர, வெளிவர அதற்கேற்றப்படி அதில் உள்ள மூடநம்பிக்கைகள் மாற்றப்படுகின்றன.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!