Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 14, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! விஜய்!?

சமீக காலமா.. இஸ்லாமியர்களை.. புண்படுத்துவது.. எல்லா ஊடகங்களுளையும் அதிகருச்சு வருகிறது. அதில சினிமாவும் விதிவிலக்கல்ல.

முன்பு..விஜயாகாந்த.அர்ஜுன்...போன்ற சினி(சொறி)நாய்கள் ..முஸ்லிம்களோடு போராடுவது போல்..காட்சிகள் வரும்.

இப்ப விஜய்..இவனை மக்கள் மறந்து பல வருடங்களாக ஒதிக்கிவிட்டவேலையில்..துப்பாக்கி என்ற படத்தில் நாட்டை காப்பாத்துவது போல்..முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து..படம் எடுத்துள்ளனர்.,

விஜய் மட்டும் அல்ல சினிமாதுறையில் அனைவரும் இந்த மனபோக்கோடு திறிகின்றீர்களே.. இதனால் உங்களுக்கு என்ன லாபம்.

உங்களின் சினிமா கற்பனை வற்றிவிட்டதா,,ஒரே காதல்,அண்ணன் தம்பி பாசம்..குடும்ப தகராறு இதெல்லாம் மறந்துவிட்டதா.

தீவிரவாதத்தை தூண்டிகிறவன்தான் தீவிரவாதி..அடுத்து ஒரு பெரிய தலைவலி கமலின் (பூனுளுடன் அலையும் நாத்தீகன்). விஸ்வரூபம்..இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், விபரீதங்களே..!

எதிர் பார்த்தது போலவே விஜயின் துப்பாக்கி படத்தில் முஸ்லிகளை தேச துரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் காட்டி உள்ளனர். (குண்டு வெடித்ததும் அலறும் ஆரிய ஊடகங்கள், வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்றதும் வாய் மூடிக்கொள்ளும்).

விஜயகாந்த் பாணியில் பெரிய தேச பாதுகப்பலானாக தன்னை காட்டி கொண்டு அரசியலில் குதிக்க வேண்டும் என்பதே விஜயின் குறிப்பாக அவரின் தந்தை சந்திரசேகரின் குறிக்கோள்.

இவர்களின் அரசியல் போதைக்கு தந்தை சந்திரசேகரின் வழிநடத்தலா அல்லது இயக்குனரின் கை வண்ணமா, அல்லது தயாரிப்பு நிறுவனத்தில் ஹிந்துத்துவா புகுந்து விட்டதா..? விபதீர்யத்தை விதைக்கிறார்கள் இவர்கள் முடிவு விபரீதமே???

இவர்கள் தேசத்தின் மீது உண்மையான உணர்வு இருந்தால் தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேசதுரோகிகளான RSS கொச்சே கூட்டத்திற்கு எதிராகவும் குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கருக்கி கொண்டானே நரபழி நாயகன் நாதாரி மோடி. அந்த ஈனப்பயலுக்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைபடம் எடுக்கும் இயக்குனர் மடையர்களே.

உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்!உணர்வுகளை சீண்டி உறக்கத்தை இழந்து விடாதீர்கள்! சிந்திக்கட்டும் இவர்கள்.

குறிப்பு: அம்மா ஒரு ஹிந்து, அப்பா ஒரு கிறிஸ்துவர், கலப்பில் (திருமணம்) பிறந்த விஜய்யோ ஹிந்துதுவா வாதி..?

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!