வரலாற்றில் நிஜம் எது, பொய் எது என்று மக்களை சிந்திக்க செய்யாமல் திசை திருப்பும் இந்திய (பார்ப்பனிய) ஊடகங்கள்.
நேற்று பம்பாய் பயங்கரவாதி மறைந்ததற்கு எதோ தேச தியாகி மறைந்ததுபோல் ஆரிய வந்தேறி ஊடகங்கள் பயங்கரவாதி பால்தாக்கரேயை குளிப்பாட்டி கும்பாபிஷேகமே நடத்துகின்றனர்., பால்தாக்கரே மறைந்து விட்டாராம்!
* இவர் செய்த அட்டூழியம், அயோக்கியத்தனத்துக்கு அவரை கைது செய்யாமல் கைபிசைந்து கொண்டிருந்த கால்துறையினர்.,
* அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவைத்துக் கொண்டிருந்த நீதித்துறையினர்..
* அவரின் பயங்கரவாதங்களை மூடிமறைத்த ஊடகத்துறையினர்..
* அவருக்கு பயந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காங்கிரஸ் ஆட்சியினர்..
* அனைவருக்கும் எமது கண்டனங்கள்! உங்கள் சார்பாக.
* மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்.
* மும்பையிலிருந்து விரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள்.
* மும்பையில் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள்.
* மும்பைக்குள் நுழையவே தயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மராட்டியர் அல்லாதவர்கள்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சினி துறையினர் மிக சந்தோசத்துடன் உள்ளனர்., அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
(இந்தியாவிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத இயக்கங்களான RSS உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ சங்பரிவார இயக்கங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதே இந்தியாவிலுள்ள அனைத்து சமூக மக்களின் கோரிக்கையாகும்...
மக்களை காக்க வேண்டிய அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பயங்கரவாத இயக்கங்களை தடை செய்து மக்களை காக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்).
3 comments :
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ளே.
ellorumE oru naal mannukkyLLEthaan
பால்தாக்கர சனிக்கிழமை மரணம் அடைந்தார். இதனை விமர்சித்து மும்பையை சேர்ந்த ஒருவர் பேஸ் புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். 'பால் தாக்கரேவை போன்ற பலர் தினமும் பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். இதற்கெல்லாம் கடையடைப்பு செய்யக்கூடாது' என அவர் கூறியிருந்தார். இந்த கருத்து வெளியான 'பேஸ் புக்' கணக்கின் முகவரி ஒரு மூட்டு சிகிச்சை மையத்தில் இருந்தது. இதை கண்டுபிடித்த பயங்கரவாத சிவசேனா தொண்டர்கள், 2 ஆயிரம் பேர் பால்கர் பகுதியில் இருக்கும் அந்த கிளினிக் மீது தாக்குதல் நடத்தினார்கள். பால் தாக்கரேவை பற்றி கருத்து வெளியிட்டது யார்? என கேட்டு தகராறு செய்தனர். vaithya
Post a Comment