ShareThis

Powered by Blogger.
தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் முத்தரையர் இனம் கொந்தளிப்பு :ஜெ.,தொகுதியில் சூறை.//.வீழ்ச்சியை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!.//.பெட்ரோல் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் லிட்டருக்கு ரூ. 7.50 உயர்வு.//.விலையை கூட்டி குறைக்க திட்டமா?பம்முகிறது மத்திய அரசுஊழல்.//. பிரச்சனையால் மத்திய அரசு மீது மக்கள் விரக்தி: மன்மோகன் சிங் ஒப்புதல்.//.தோனிக்கு "சூப்பர் விசில் அடிங்க! * சென்னைக்கு வெற்றி தேடித் தந்தார்.//. பி.சி.சி.ஐ., விரும்புவதை செய்யட்டும்! * விரக்தியில் கபில் தேவ்.//.அணுசக்தி நிலையங்களில் சோதனை நடத்த ஈரான் ஒப்புதல்: யூகியா அமானோ.

மூன்றில் ஒரு பங்கு குற்றம் செல்போன்களால் ?

>> Friday, February 3, 2012

புதுடெல்லி: செல்போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளும், தொழில்நுட்பங்களும் அறிமுகமாகி வரும்நிலையில், இதைப் பற்றி கவலை தரும் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.

வரும் 2013ம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களில் பதிவாகும் மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் செல்போன்கள் எதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், இணையம் தொடர்பான சைபர் சட்ட வல்லுனருமான பவன் துக்கல் கூறியுள்ளார்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்ற அவர், இப்போது பெரும்பாலான குற்றங்கள் செல்போன் மூலமே நடக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார். மக்களின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க, தனியாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP