Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 18, 2013

சூப்பர் ஸ்டார் பற்றி அறியாதது!?

"ன் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, தமிழனல்லவா. ன் உடல் பொருள் ஆவியைத் தமிழுக்கும், தமிழற்கும் கொடுப்பது முறையல்லவா ரசினிகாந்.

வெங்காலூர் (பெங்களூர்) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற் பெயருடன் தெரு எங்கும் பொறுக்கி திரிந்து பின்பு பஸ் கண்டாக்டராகி,  கன்னட மராட்டியன்  இன்று தமிழ்நாட்டில் ''உச்ச விண்மீன்'' (சூப்பர் ஸ்டார்) எனும் பட்டதுடன் உலாவரும் காக்கை வலிப்பு நடிகனான ரசினிகாந்து.

தமிழினத்தை இழித்துப் பழித்துப் பேசியும், தமிழர்களிடம் நரி மிரட்டல் (ப்ளாக் மெயில்) செய்து பணம் பறித்தும், தன்னை வளர்த்துக் கொண்ட வட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி இயக்கத்திற்கு இன்னமும் கப்பம் கட்டிவரும் (வாழ்நாள்) உறுப்பினர்தான் இந்த ரசினிகாந்து.

எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் தமிழ்படம் பெங்களூரில் கெம்புக்கவுண்டர் சாலையில் திரையிடப்பட்டபோது சுவரொட்டிகளின் மீது சாணி பூசி, அரங்குகளின் மீது கற்களை வீசி காலித்தனம் புரிந்த காடைதான் இந்த ரசினிகாந்து ! அன்று முதல் இன்றுவரை தமிழ், தமிழர் நாட்டின் தனி நலன்களில் அக்கரையேதும் காட்டாத துக்கிரிதான் இந்த ரசினிகாந்து.

கலைப் பித்தம் தலைகேறிய தமிழர்களிடையே பெரிய நடிகன் என வலம் வந்து கோடிகணக்கிலே பணம் குவித்து அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக் கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து.

காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது தமிழர்களான பாரதிராசா சத்தியராசு, போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து, மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் (இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான், அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து  அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும், ஒண்ட வந்த நாட்டிற்கும் இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.

உரிமையை பிச்சயாக்கி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா? இல்லை செந்நீர் வரவேண்டுமா? என்று பேசி, கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து! வெளுத்ததெல்லாம் பாலாகாது; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள்.

தமிழர்களின் கண்ணெதிரே நச்சத்திரமாக பளபளக்கும் ரசினியின் முகம் ஒப்பனைமுகம்! அதன் உண்மை குணம் வேறு.

கன்னடர்கள் ஆடிய காவிரிக் கலவரத்தில் வீடு வாசல்களை, சொத்து சுகங்களை இழந்த கருநாடகத் தமிழர்களுக்கு இன்றுவரை ஒரு சல்லிகாசு கூட இழப்பீடாக வழங்கப்படவில்லை. அதனை சுட்டிகாட்டவும் , தட்டிகேட்கவும் எந்த ஒரு
வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை!!. தங்கவயல் தமிழர்கள் பசியால் வாடி செத்து மடிந்தது ரசினிக்கு தெரியாது. ஆனால் வாட்டாள் நாகராசையும் , அசோகையும், அம்பரீசையும் தான் ரசினிக்கு தெரியும் !!

ஆனால்,
தமிழர் நாட்டில் வந்தேறிகள் ஆளவும், வாழவும் தமிழர்களே வழிவிடுகின்றனர். வந்தேறிகளை எசமான் ஆக்கும் மனநிலை மட்டும் மாறவில்லை.

தன்மானமுள்ள
தமிழர்களே: நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள். தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்! இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள் !! திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச் செய்யும். தனித் தமிழர் தேசியத்தை அறிந்துகொள்ளுங்கள். இன பற்றுகொள்ளுங்கள். மொழிப் பற்றுகொள்ளுங்கள். எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை! கன்னடர்களோ, தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை!! தமிழ் பேசத் தெரியாத, தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும் மொழிப் பற்றையும் 
ஆரிய வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!!

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்!தமிழர் நாடு தமிழர்
க்கே. (ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்).

Reactions:

5 comments :

Please it's enough. Will see paarpanan how feel above matter .by joy

ethanai ethupola eyuthinalum padichalum tamilan thiruthavemattan

romba correcta soneenga tamilan yemaliyagathan innamum irikiram

நண்பா இந்த பதிவை நீங்க போட்டதற்கு ரஜினி ரசிகன்கிற பேர்ல சில பைத்தியகாரன்னுக மிரட்டியும்,எச்சரித்தும் உங்களுக்கு எழுதி இருப்பானுன்களே? நான் சொன்னது சரியா?ஏனெனில் தமிழன் திருந்த மாட்டான் என்று சொல்வதை விட இந்த மாதிரி பதிவை இட்டு திருத்த வேண்டியது நம்ப கடமை.அசால்டு தனமாக இருந்து ஈழ தமிழர்களின் உயிரிழப்பிற்கு நாமலும் ஒரு காரணம் ஆகிவிட்டோம். நமது மீனவனின் மீன்பிடி உரிமை காக்கப்படவேண்டுமேன்றால்,நமது தமிழன் எந்த வடநாட்டு தருதளைக்கும் அடிமை ஆகாமல் வாழ வேண்டுமென்றால்,நமது ஈழசகோதரனுக்கு உதவிட வேண்டுமென்றால் இதற்க்கு ஒரே வழி தனி தமிழ்நாடு ஒன்றே சிறந்தது.நான் இதை சொன்னால் இந்திய இறையாண்மை போய்விடும் என்று வடநாட்டு தறுதலைகளும்,சுப்பிரமணிய சுவாமி,சோ போன்ற தமிழ் தாய்க்கு பாரமாக இருக்கின்ற தே....பயலுகளும் கூறுவார்கள்.இதற்கு பதிலாக தமிழ்நாட்டு இறையாண்மை போய்விடும் என்று வாதிட்டு தனித்தமிழ்நாடு பெற்றிட வழிவகுப்போம்.

sariyaga sonega nanba anda rajni nayayi tamilnata veta thorathanum

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!