Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 17, 2013

மக்களை (ஏ)மாற்றும் மானம் கெட்டவன்?

நரமோடியின் அனுதாபிகள் பலர் நரமோடி ஒரு பிரமச்சாரி என்று இன்றும் நம்பி வருகின்றனர்.  காவி  கொடி பிடிக்கும் கூட்டங்களும் பணம் பெற்று பொய்களை மட்டும் பரப்பிவரும் ஊடகங்களும். இன்றும். நரமோடியை ஒரு அயோக்கியனை அவதார புருஷராகவே சித்தரித்து வருகின்றது.   

உண்மையில் நரமோடி...யசோதா பாய் மோடி (ஜஷோடாபென் மோடி) என்னும் பெண்ணை மணமுடித்து பின் அவரை கைவிட்ட கதையை....2009-இல் வெளிவந்த பத்திரிகை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது ...ஆனால் மற்ற பெரும்பான்மையான காவி....ஊடகங்கள்...இதனை வழக்கம் போல் "பத்திரிக்கை தர்மமாக" கருதி...முக்கியத்துவம்கொடுக்கப்படாமல்...இரட்டடிப்பு செய்துவிட்டன... யசோதா பாய் மோடி...மணமுடிக்கும் முன்னர் நரமோடி தடைசெய்யப்பட்ட பால்ய விவாகத்தை....தான் சார்ந்த ஹிந்துமத கொள்கையின் அடிப்படையில்...முன்னரே....முடித்து இருந்ததும்...அப்பத்திர்க்கையின் மூலமே அன்று வெளிச்சத்திற்கு வந்தது.

மனைவி யசோதா பாய் மோடி ...பானஸ் காந்தா மாவட்டம்...ரஜோஷனா கிராமத்தில்...ஒரு ஆசிரியையாக.....பணிபுரிந்து....வருவதும்...ஒரே ஒரு அறை மட்டும் உள்ள ஒரு சிறிய வீட்டில்...பலவாழ்வாதார...கஷ்டங்களுக்கிடையே தனிமையில் வசித்துவருவதும்...அப்பத்திரிக்கையின் மூலமே....வெளிச்சத்திற்கு வந்தது.

நரமோடி சாதாரண நபராக இருந்து பின்னர்...மனைவியை கைகழுவி விட்டது வரை அப்பத்திரிக்கையின் மூலம்கொண்டுவரப்பட்டது...மனைவியோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்...ஒரு நாள் தன்னை நாடிவருவார்...என்று தான் நம்புவதாக அந்த பத்திரிக்கைக்கு தெரிவித்து இருந்தார்.. நரமோடியின்....வெறுப்பையும்..கோபத்தையும் தான் சம்பாதிக்க நேரிடும் என்ற அச்சத்தால்.. தான் இதுவரை உண்மைகளை....கூற முயலவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புருஷனாக இல்லாதவர்...நாட்டிற்கு நல்ல பிரதமராக இருக்க முடியுமா..? மனைவியின் உணர்வுகளை புரியாமல்...அவளை கைகழுவியவர்....இன..மத..மொழி..என பல்வேறு இந்தியமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலுமா...? ஒரு சிறு மாநிலத்திலேயே...முஸ்லிம்களை..அவர்களின் மத நம்பிக்கைகளை...அனுசரித்துபோகும்..மனப்பக்குவம் இல்லாதவர்....நடுநிலையாக....மக்களை...ஆளத் தெரியாதவர்....அரவணைத்து செல்ல தெரியாதவர்...மாநில முதல்வராக....இருந்து...முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை ....முன்னின்று நடத்தியவர். பல்வேறு....சமயத்தவர்களும்...நம்பிக்கைகளையும்...கொண்ட பல மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாட்டை எந்த...அடிப்படையில்...அமைதியாகவும்...நேர்மையாகவும்....ஆளப்போகிறார் என்று... நரமொடியின் அனுதாபிகளும்...காவி ஊடகமும்....தான் பதில் சொல்ல வேண்டும்.... சொல்வார்களா...?

நமது கேள்வி: ஒரு பெண்ணை காப்பாத்த தெரியாத ஒருவருக்கு நாட்டை ஒப்படைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவரே சிந்தியுங்கள் 

Reactions:

2 comments :

This comment has been removed by a blog administrator.

குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும் . . . முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது Thookku kauri . By sinkai

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!