Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, April 30, 2013

இப்போது புரிகிறதா ஏன் இதை செய்கிறார்கள்?

ராமாயணம், ர(த்)தயாத்திரை, கரசேவை, விநாயகர் ஊர்வலம், சாகா பயிற்சி & பேரணி, சங் பரிவாரக்காரர்கள் மீதான தாக்குதல் செட்டப்புகள், மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகள், பாலியல் வன்கொடுமை, பாகிஸ்தான் சதி... இவை ஏதும் இல்லாமல் இனி ஒரு மக்களைவை தேர்தலை பாஜகவால் சந்திக்க முடியுமா..? 

ஒருவேளை அப்படி சந்தித்தால்..?,  அடுத்த மக்களவையில் வெறும் ரெண்டே... இரண்டு பாஜக எம்பிக்கள் மட்டுமே இருப்பார்கள்.

காரணம், மேலே சொன்ன அவ்ளோவும் நடக்கும் முன்னர் (1989க்கு முன்னர்) இரண்டு பிஜேபி MP க்கள் தான் பார்லிமென்டில் இருந்தார்கள்.

ஆக, அவைதான் பாஜகவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
எங்கெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறதோ, அங்கெல்லாம் மேலே சொன்னவைகளுல் சில நடக்கின்றன. அதைத்தொடர்ந்து பந்த்-கடையடைப்பு-தீவைப்பு -வன்முறை-தடியடி-துப்பாக்கிச்சூடு- என்று என்னவெல்லாமோ நடந்து... இறுதில் பாஜக அங்கே தேர்தலில் வெற்றி பெறுகிறது..!

'
கோவை-கன்னியாகுமரி-தென்காசி' தமிழ்நாட்டை பொருத்தமட்டில், பாஜக கால் பதிக்க விரும்பும் இந்த மூன்று மக்களவை தொகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள்தான்... பாவம்.

இதற்கெல்லாம் காரணம் தேடினால் ஆரியன் என்ற அவாக்களின் கைவரிசை இருக்கும் ஆதலால் அடியோடு ஆரியத்தை இந்தியாவை விட்டு ஒழித்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பது திண்ணம்.

Reactions:

2 comments :

இந்திய ராணுவத்தில் பணிபுந்து கொண்டே சொந்த இந்திய மக்களை கொல்ல ஆர் டி எக்ஸ் என்னும் வெடிப்பொருளை ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களுக்கு கடத்தியவன்.காரணம் இவன் தொடர்பு வைத்திருந்த ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கம் அப்படி ...இப்போது ஏன் இந்த நாசகார செயலை செய்தான் என்ற உண்மை புரிந்திருக்குமே...இந்த உண்மைகளை எல்லாம் கண்டு பிடித்தவர் ஹேமந்த் கர்கரே .இவர் மட்டும் இருந்திருந்தால் இன்னும் எத்தனை கருப்பாடுகள் ராணுவத்தில் இருக்கிறது என்ற உண்மை வெளிவந்திருக்கும்..ஆனால் கர்கரேயை கொன்றவுடன் அணைத்து வழக்குகளும் அவரோடு சேர்ந்து இறந்து விட்டது...கர்கரேயை கொன்றது கூட முஸ்லிம்கள் தான் என்று வழக்கையும் வழக்கம் போல முடித்து விட்டார்கள்...ஒரு ராணுவ வீரன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் புரிகித் .இன்றுவரை இவனுக்கு ஊதியம் சென்று கொண்டிருக்கிறது..வாழ்க ஜனநாயகம்.khadir

இந்த துப்பாக்கிகலெல்லாம் இவர்களிடம் எதற்காக நாட்டை காப்பாற்றவா?நிட்சயம் கிடையாது.தலித் முஸ்லிம் கிறிஸ்துவர் மற்றும் நாட்டின் அப்பாவி மக்களை கொள்வதற்காக. அன்று கையில் லத்தியை வைதிருக்கும் போது காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஹிந்துத்துவ பயங்கரவாதம் .இன்று கையில் துப்பாக்கியை வைதுக்கொண்டு வெடி குண்டுகள் மூலம் அப்பாவி மக்களை கொன்று வருகிறார்கள் .3% பிராமணர்களால் கட்டுப்படுத்தப் படும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் பரிணாம வளர்சி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!