Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 5, 2013

செத்தவன் ஓட்டு போட்டான் ஆனா இப்போ?

ஊடகத்துறையின் ஊத்தை தனம்(அசிங்கம்) ஒவ்வொரு நாளும் அசிங்கப்பட்டு கொண்டு இருக்கிறது இந்திய ஊடகங்கள்.

அடப்பாவிகளா !! இதுவரை செத்தவன் ஓட்டு மட்டும் தான் போட்டான் இந்தியாவுல... இப்போ குண்டும் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா ..?

இந்திய"விபசாரத்துறையினரின்  (ஊடகத்துறை) மற்றுமொரு கையாலகதனமாக இறந்து போன அப்பாவி நபரின் புகைப்படத்தை ஹைதராபாத் குண்டுவெடிப்பில் தொடர்பு படுத்தியிருப்பது அம்பலம்.

*ஊடகமும், கா(வி )வல் துறையினரும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு "Google" போன்ற இணையதளத்தில் தீவிரவாதிகளுக்கு(?) பொருத்தமான புகைப்படத்தை தேடி வெளியிட்டு வருவதையே இதை உணர்த்துகிறது. ஊடகம் "துப்பும்" புகைப்படத்தை கொண்டே 'துப்பறியும் துப்புகெட்ட' கா(வி )வல் துறையும் தனது புலண்(?) விசாரணையை தீவிரப்படுத்தி அப்பாவி இளைஞர்களை கைது செய்து வருவதும் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவி  மனதுடன் அலையும் காவல் துறை, மற்றும் ஊடகத்துறை.
மேலதிக விபரங்களுக்கு ..
http://www.thenewstribe.com/2013/02/26/india-tv-apologises-over-implicating-slain-pakistani-politician-in-hyderabad-blasts/

1 comments :

முஸ்லிம்களாகிய நாம் இனி வரும் காலங்களில் வண்டி இழுத்தாவது தென்னகத்தில்'' ஒரு இஸ்லாமிய பல்கலை கழகத்தை உருவாக்க முயற்ச்சி செய்ய வேண்டும்'' குடும்பச் சண்டை'' இயக்கச் சண்டை'' குறுப்புச் சண்டை'' இவைகளை விட்டொழித்து இஸ்லாமிய அடிப்படையில் '' பல்கலை கழகங்களையும்'' ஜாமிஆக்களையும்'' உருவாக்குவதோடு ''ஊடக விழிப்புணர்வுடன் கூடிய உலகக் கல்வியையும்'' மறுமை வாழ்விற்க்குத்தேவையான கல்வியையும் '' நாம் நம் சந்ததியினருக்கு உருவாக்கத வரையில்'' இஸ்லாமிய மற்றும் உளுத்துப் போன உலக மற்றும் இந்திய சட்டத்திலும்'' நிர்வாக மற்றும் நீதித்துறைகளில் அவர்களை படிக்க வைத்து கோளேற்றவைக்காத வரையிலும்'' இந்த நாட்டில் கடைசித்தர நாதியற்ற குடி மக்களாக நம் சமுதாயம் மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை. shams.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!