Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 2, 2013

இந்தியா தேடி கண்டு பிடித்த தங்க மகன்?

இந்தியா தேடி கண்டு பிடித்த தங்க மகன் வேறு யாருமல்ல இனப்படுகொளையை அதிலும், தமிழர்களை கொத்து கொத்தகாக கொன்று குவித்த பாசிச பட்சேவின் வாரிசை.  


பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன் தான் நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்.?



ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந் சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது.  (தமிழன் அழியரத்துக்கு இந்த காங்கிரஸ் தான் காரணம், எந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் காரனாவது இலங்கை பிரச்சனைய பத்தி பேசி இருப்பானா?)



நமல் ராஜபக்சேவின் மேலும் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அந்நாட்டில் கூறப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Reactions:

1 comments :

தமது படு பாதக குற்றங்களை மறைப்பதற்காக மேலும் ஒரு படு பாதக அசிங்கச் செயலை செய்கிறது வெட்கம் கெட்ட இந்திய அரசு,

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!