Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 30, 2013

ஹிந்துக்கள் தீவிர மத வெறியர்களா!?

சுதிந்திரம் பெற்ற இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப் பட்ட காந்தியை படுகொலை செய்து விட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்தி முஸ்லிம்கள் மீது பழியை போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள். 

400 ஆண்டுகளுக்கு மேல் மக்களாள் வழிபாடு தளமாக பயன் படுத்தப் பட்டு வந்த பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை ராமன் பிறந்த இடம் என்று சொல்லி அப் பள்ளியை தரை மட்டமாக்கியது யார்??

மதவெறிப் பிடித்த காவி வெறியர்கள் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிகள்.

ஹிந்து யாத்ரிகர்கள் சென்ற ரயிலை வேண்டுமென்றே கொளுத்தி அதை அப்பாவி முஸ்லிம்கள் மீது போட்டு குஜராத்தில் இனப் படுகொலையை நடத்தியது யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியர்கள் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

ஹைதரபாத்தில் முஸ்லிம்கள் வழிபாட்டு தளமான மக்க மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தி 14 பேர் மரணம் அடையவும், 50 கும் மேற்பட்டோர் காயம் அடையவும் காரணமாக இருந்தவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

ஹிந்துக்கள் வழிபடும் கோயிலின் உள்ளே பசு மாட்டு இறைச்சியை வீசி விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்டவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள். 

கர்நாடகா மாநிலத்தில் இரவோடு இரவாக பாகிஸ்தான் நாட்டு கோடியை ஏற்றி அப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்டவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

மத சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் ஆஸ்ட்ரேலிய நாட்டை சேர்ந்த ஒரு பாதிரியாரை அவர் கிறிஸ்தவ கொள்கையை மக்களுக்கு போதித்தார் என்ற காரணத்திற்காக அவரையும் அவர் குடும்ப உறுப்பினர்களையும் உயிரோடு வைத்து கொளுத்தி கொலை செய்தது யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

இப்படி சுதந்திர இந்தியாவில் அடுத்தவர் வழிபாட்டு தளங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்ட காவிக் கயவர்களின் சூழ்ச்சியின் பட்டியலை வரிசைப்படுத்தி கொண்டே செல்லலாம்.

ஆனால் இன்றுவரை இந்த காவிக் கயவர்களும் அவர்களை சார்ந்த சொம்பு நக்கிகளும் (ஆரியன்) மத வெறியர்கள் என்று திரித்து கூறுவது மாற்று கொள்கை கொண்ட மனிதர்களோடு நட்ப்போடும், பாசத்தோடும் பழக நினைக்கும் முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கிறார்கள் இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஏன்?.

இவர்களின் முகத்திரை மக்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து வருகிறது. விரைவில் ஹிந்துக்களே இவர்களை புறக்கணிப்பார்கள் இவர்கள் மத வெறி செயலுக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள். (என்ன இந்த கொடிய செயலால் அனைத்து ஹிந்துக்களின் பெயரையும் கெடுக்கிறார்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்).

Reactions:

2 comments :

நல்லா சொன்னிங்க இப்பவாவது உறைக்கித என்று பார்ப்போம்.

சமீப காலமாக தமிழகத்தில் நடந்துவரும் தொடர் விபரீதங்களைப் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகமும் தீவிரவாத நிழல் படிந்துள்ளதாக தோன்றுகிறது. இந்துத் தலைவர்கள் கொல்லபடுகின்றனர்.

அதற்கு காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று பொதுவான கருத்து உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்து உருவாக்கத்தினை ஒட்டியே உளவுத்துறையும் சந்தேகத்திற்கு இடமே இன்றி.. முஸ்லிம்களை கைது செய்து, விசாரணை நடத்திவருகிறது. முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டவுடன் அவர்களைப்பற்றி ஆதியோடு அந்தமாக இருந்து அறிந்துகொண்டதைபோல பார்ப்பன ஆதரவு பரப்புரைகள் ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன. sathick.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!