குத்தாட்டகாரியின் கொடுரச்செயலை கேட்க நாதியில்லை? வஞ்சக எண்ணத்தை இன்னமும் புரிந்து கொள்ளாத முட்டாள்களை என்ன சொல்வதென்று புரியவில்லை.
ஆட்சி நிர்வாக அறிவுள்ள ஒரு நல்ல அரசாக இருந்தால் நாட்டில் தலைவிரித்தாடும் விலைவாசியை கட்டுபடுத்தி ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பலனடையும் வகையில் விலை குறைப்புக்கு வகை செய்து குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வழி செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதை கட்டுபடுத்தும் நிர்வாக அறிவில்லாத, வக்கில்லாத, வழி தெரியாத ஜெயா, மக்களின் கோபத்தை, வெறுப்பை, திசை திருப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அம்மா இட்லி கடை, அம்மா காய்கறிகடை, அம்மா தண்ணீர் பாட்டில் போன்ற தற்காலிக காமெடி திட்டங்கள் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். (இதில் ஒன்றை மறந்து விட்டார் அம்மா சாராய கடை) இந்த திட்டம் உண்மையாக மக்களுக்கான திட்டமாக இருந்தால் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும், நிஜமான ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புறங்களிலும் நடைமுறை படுத்தியிருக்கவேண்டும். ஆனால், எந்த அரசாலும் இது சாத்தியமில்லை என்பதுதான் நிஜம்.
வரப்போகும் தேர்தலில் ஓட்டுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த தற்காலிக திட்டங்கள் தேர்தலுக்கு பிறகு முடங்கப்போவது உறுதி. நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியை இந்த மாதிரி உருப்படாத தற்காலிக திட்டங்களுக்கு செலவு செய்து விட்டு நாட்டின் அடிப்படை வளர்ச்சிக்கான திட்டங்கள் முடக்கப்படுதால் வருங்கால தலைமுறை அவதிப்படப்போவதை யாரும் சிந்திப்பதில்லை, அல்லது சிந்திக்க மறுக்கிறார்கள்?.

0 comments :
Post a Comment