Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 7, 2015

லிங்கம் பயன்படுத்தக்கூடாது சட்டம் !?

மாட்டினை கடவுளாக வணங்குவதில் மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை மழுங்கிப் போவதை தான் காண முடிகிறது. மாட்டினுடைய கன்றினை அதன் மடியில் முட்ட வைக்கிறோம், தமது கன்று பால் கேட்கிறதே என்கிற தாய் பாசத்தின் மிகுதியால் மாடு பாலை சுரக்கிறது. உடனே, கன்றினை இடமாற்றி விட்டு கடகடவென அந்த பாலை நாம் கறந்து குடிக்கிறோம் என்றால்..இதற்கு மிஞ்சிய ஒரு மோசடி, ஒரு நயவஞ்சகம், ஒரு பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா??. இத்தனையும் செய்து விட்டு, பசு பால் தரும் என்று பள்ளிகூடத்தில் பாடம் நடத்துகிறோம். பசு என்ன உனக்கா பால் தரும்?.

பசு வந்து நம்மிடம் அப்படி சொன்னதா? அது தமது குட்டிக்காக வைத்திருக்கும் பாலை, குட்டிக்காகவே சுரந்த பாலை நாம் களவாடி விட்டு, பசு பால் தரும் என்று சொல்கிறோம், ஒரு படி மேலே சென்று அதை தாய் என்கிறோம், கடவுள் என்கிறோம்.. பசுவுக்கு மட்டும் பேசுகிற ஆற்றல் இருந்தால் இந்த பாராட்டை அது ஏற்றுக் கொள்ளுமா  அல்லது உலகில் உள்ள கெட்ட கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி நம்மை காறி உமிழுமா?.

பசு பேசாது என்கிற தைரியத்தில் தான் இவர்கள் அதை கடவுள் என்கிறார்கள் !!

வண்டி மாடுகளைத் தடை செய்ய வேண்டும். காளை சிவனுக்குப் பிடித்தது. காளை வதை கூடாது. சேவல் கறியை தடை செய்ய வேண்டும். சேவர் கொடியோன் முருகனின் அன்பிற்குறியது. சேவல் வதை கூடாது. மீன் சாப்பிடுவதையும் தடை செய்ய வேண்டும். அது திருமால் அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரம். ஆமை உண்பதையும் தடை செய்ய வேண்டும். அது கூர்ம அவதாரம். பன்றி உண்பவர்களை தடை செய்யுங்கள். அது வராக அவதாரம். பாம்புகளைக் கொல்லாதீர்கள். அது பரம சிவனின் அணி கலன். சுன்டெலி உண்பவர்களை தடை செய்யுங்கள். பிள்ளையார் வாகனம். நாய்கள் ஜாக்கிரதை!. அது பைரவக் கடவுள். தாமரையைச் சூடாதீர். இலக்குமியின் இருக்கை.

சாப்பிட தகுதியானவற்றை சாப்பிடலாம், பால் கறக்க தகுதியானவற்றில் பால் கறக்கலாம், தோல் தேவையென்றால் தோலை எடுக்கலாம், உழுவதற்கு தேவையென்றால் அதற்கு பயன்படுத்தலாம், அவசியமற்று துன்புறுத்துதல் தான் பாவமே தவிர, நமக்கு தேவையான்வற்றை அதிலிருந்து பெற்றுக் கொள்ள எந்த தடையுமில்லை.

அதே சமயம் இதிலெல்லாம் விலங்குகளுக்கு எந்த பங்காவது இருக்கிறதா? அதுவாக விரும்பி, வலிய வந்து நமக்கு தேவையானவற்றை தந்தால் தான் அதற்கு இதில் பங்கு இருக்குமே தவிர, அதனுடைய சம்மதமின்றி, அதன் மேல் மனிதன் ஆதிக்கம் செலுத்தி விட்டு, இறுதியில் மாடு தந்தது, அதனால் அது தெய்வம், ஆடு தந்தது, அதனால் அது எங்கள் தாய் என்றெல்லாம் சொல்வது மடமையின் உச்சமல்லாமல் வேறென்ன.

எப்பா "கோ" பக்தர்களே, மாட்டுக்கறி (பீப்) மிக அதிகமாக சாப்பிடும் அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரேபியா நாடுகளுக்கு பிழைக்க போகாதிங்க, அவர்கள் நடத்தும் கம்பனிகளில் வேலைசெயாதிங்க, அவர்கள் அளிக்கும் வேலைகளை எடுத்து செய்யாதிங்க, அவுங்க கொடுக்குற அந்நிய செலாவணி (டாலர்) வேண்டாம்முன்னு சொல்லுங்க... அந்நிய முதலீடுக்கு மட்டும் சூ... வாய.. மூடிகின்னு அவுங்ககிட்ட கைநீட்டி பிச்ச எடுக்கரிங்களே வெக்கம்மாயில்ல.

பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."( அ.11. சு.66.மனு). "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." (அ.11. சு.131.மனு) ஓ அதனாலதான் குஜராத்ல முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணை கணவன் முன்னாடி கற்பழிச்சு அந்த பெண்ணோட வயித்த கிழிச்சு குழந்தையோட இரத்தத்த எடுத்து பொட்டு வச்சிக்கிட்டு போனீங்களா சூப்பர் வாழ்க மனுதர்மம் வளர்க நாய் மதம் எல்லோரும் நாய் மதத்துக்கு திரும்பி வாங்க.

சகோ,  மன்னிக்கவும் காரணம் இது 18 +  மாடு என்பது கடவுள் அதனால் அதன் கறியை பயன்படுத்தக்கூடாது. என்ற சட்டத்தை ஆதரிப்பவர்களே லிங்கம் கூட கடவுள்தான் அதனால் இனி யாரும் அதை பயன்படுத்தக்கூடாதுனு சட்டம் வந்தா ஆதரிப்பீர்களா?. (வரும் காலங்களில் இந்துத்துவா தீவிரவாதிகளால் இனி இதுவும் நடக்கலாம்).


Reactions:

5 comments :

1500 ஆண்டுகள் முன்புள்ள, ஏன், இப்ராஹிம் நபி, மூசா நபி காலந்தொட்டுள்ள இஸ்லாமிய வரலாற்றை யாராவது இந்த சங் பரிவார, பாரதிய ஜனதா கும்பல்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
எதிர்ப்பில் தான் இஸ்லாம் இத்தனை நூற்றாண்டுகளாக வளர்ந்திருக்கிறது.
முஹம்மது நபியின் பிரச்சாரத்தை ஒருவனும் கண்டு கொள்ளவே இல்லையென்றால் இஸ்லாம் மக்காவுடனே நின்றிருக்கும்.
முஹம்மது நபி அடி வாங்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.
அவர்களது தோழர்களான சஹாபாக்கள் சொல்லணா துயரங்களை அனுபவிக்க வேண்டும் என்பது அவனது ஏற்பாடு.
பல சஹாபாக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ததும் அவனது திட்டத்தில் உள்ளது.
உயயிர் வாழவே இயலாது என்கிற நிலையில் பிறந்து வளர்ந்த ஊரை துறந்து அகதியாக சென்றார்களே, அவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்தான ஏற்பாடு !!
ஒவ்வொரு அடியும் பல்லாயிரம் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
இவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள் என செவி மடுக்க வைத்தது.
அதன் விளைவு, மெக்கா என்கிற ஒரேயொரு நகரில் புதுப்பிக்கப்பட்ட இந்த சத்தியச்சிந்தனை, இன்று உலகின் மூலை முடுக்கிலும்..!!!!
நீ அடிப்பது வரை அடி...
யார் கண்டார்,
நாளை எங்கள் பேரக் குழந்தைகளும் கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் இந்தியாவிலேயே ஓர் இஸ்லாமிய அரசிடம் வரி செலுத்தி வாழ்வதற்கான அல்லாஹ்வின் ஏற்பாடாக கூட இது இருக்கலாம் !!
அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ்.tanudeen

சூப்பர் கேள்வி..!!

தற்போது மாட்டு இறைச்சி கிலோ 200 ரூபாய்...

இன்ஷா அல்லாஹ்..
வரும் வெள்ளிகிழமை 13/03/2015 அன்று போராட்ட களத்தில் முற்றிலும் இலவசம்..

மாட்டு இறைச்சி உண்பது இந்திய குடிமக்களின் தனிபட்ட உரிமை எனவே..
மாட்டு இறைச்சி புசிப்போம்..மக்களை அடிமைபடுத்தும் ஆதிக்க
பார்ப்பனிய சதியை முறியடிப்போம்

கவர்னர் மாளிகை நோக்கி அனைவரும் வாரீர்
அழைக்கிறது.

தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக மாட்டுக்கறி சாப்பிடனும் அப்பதான் நல்ல ஊட்டச்சத்துகிடைக்கும் மண்ணாங்கட்டி மருத்துவர்கள் சொல்லைக்கேட்டால் உடல் ஆரோக்கியம் போய்விடும் பார்ப்பனர்கள் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள் என்று சொல்லும் காலம் போயி இப்ப திருட்டுத்தனமாக சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டார்கள் ஹிந்துத்துவா நாடோடி கும்பல் மாட்டுக்கறி சாப்பிடக்குடாது என்று சொல்லுவதற்கு மாடு என்ன உன் அப்பன்வீட்டு சொத்தா அல்லது மாட்டை நீ படைத்தாயா மடப்பயல்களா ...,,,,,, பொதுமக்கள் அனைவரும் மாட்டுக்கறி நல்லா சாப்பிட்டுங்கள்..

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!